மேலும் செய்திகள்
தமிழகத்தில் அதிக மழைப்பொழிவு எங்கே?
25-May-2026
நால்வர் கோவிலில் திருநாள் விழா
11-May-2026
தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச மழைப்பொழிவு மில்லி மீட்டரில் * நாலு முக்கு-125 * ஊத்து-111 * கக்கச்சி- 87 * சிறுவாணி அடிவாரம்- 37 * குண்டாறு அணை-34 * சின்னக் கல்லாறு- 32 * பாபநாசம்- 31 * மாஞ்சோலை- 30* பேச்சிப்பாறை- 26 * சின்கோனா- 24 * அவலாஞ்சி- 24 * அப்பர் பவானி- 22 * பந்தலூர்- 22 * அப்பர் கூடலூர்- 21 * சோலையார்- 19
25-May-2026
11-May-2026