உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அதிக மழைப்பொழிவு எங்கே?

அதிக மழைப்பொழிவு எங்கே?

தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச மழைப்பொழிவு மில்லி மீட்டரில் * நாலு முக்கு- 68 * தலைஞாயிறு- 61 * பாலாமூர்- 60 * ஊத்து- 59 * கக்கச்சி- 47 * கோமுகி அணை- 47 * தர்மபுரி- 45 * ஜம்பு குட்டப்பட்டி- 45 * கெடார்- 43 * குருந்தன்கோடு- 42 * நெடுங்கல்- 40 * பாலக்கோடு- 38 * மைலாடி- 38 * ஏற்காடு- 37 * கொட்டாரம்- 36 * மதுக்கூர்- 32 * முத்துப்பேட்டை- 32 * நாகர்கோவில்- 30 * உளுந்தூர்பேட்டை- 30 * பாப்பிரெட்டிப்பட்டி- 30 * கே ஆர் பி அணை- 28 * அதிராம்பட்டினம்- 28 * வாழப்பாடி- 28 * சின்னக்கல்லாறு- 27 * பட்டுக்கோட்டை- 25 * கள்ளக்குறிச்சி- 23 * வாணியம்பாடி- 23 * மாஞ்சோலை- 22 * கிருஷ்ணகிரி- 20


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை