மேலும் செய்திகள்
இன்று 9 மாவட்டங்களில் சூறாவளி காற்றுடன் மழை
16-Jun-2026
தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் இன்று காலை 8:00 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச மழைப்பொழிவு மில்லி மீட்டரில் * சேவூர்- 80 * அமராவதி புதூர்- 77 * காரைக்குடி- 65 * கீழ்பெண்ணாத்தூர்- 65 * குப்பநத்தம்- 64 * மணல்மேடு- 64 * மரமடக்கி-62 * காடனேரி- 60 * பழைய பட்டினம்-57 * செந்துறை- 52 * மன்னார்குடி- 51 * செம்மேடு- 50 * விருத்தாசலம்- 49 * நடுவட்டம்- 48 * குன்னத்தூர்- 47 * குமாரபாளையம்- 46 * அவலூர்பேட்டை- 46 * சோலையார்-46 * தஞ்சாவூர்- 44 * மானம்பூண்டி-42 * வடவள்ளி- 42 * கொல்லிமலை- 42 * சின்னக் கல்லாறு- 42 * பள்ளத்தூர்-41 * மணலூர்பேட்டை- 40 * காரமடை- 39 * சீர்காழி- 38 * நாகப்பட்டினம்- 36 * தேவகோட்டை-35
16-Jun-2026