உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அதிக மழைப்பொழிவு எங்கே!

அதிக மழைப்பொழிவு எங்கே!

சென்னை: தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச மழைப்பொழிவு மில்லி மீட்டரில் * மின்னல், ராணிப்பேட்டை- 68* சின்னக்கல்லார்- 63 * அண்ணாநகர்- 50 * சின்கோனா- 50 * சோலையார்- 49 * பெரம்பூர்- 48 * தொண்டையார்பேட்டை- 48 * வளவனூர்- 48 * கோலியனூர்- 46 * கொரட்டூர்- 45 * பேசின் பிரிட்ஜ்- 45 * காசிமேடு- 45 * அயப்பாக்கம்-43 * வளசரவாக்கம்- 42 *அயனாவரம்- 41 * துரைப்பாக்கம்- 40 * திருச்செங்கோடு- 38 * பூந்தமல்லி- 38 * நாராயணபுரம் ஏரி- 37 * திருப்பத்தூர்- 36 * வடபழனி- 35 * குன்றத்தூர்- 34 * பாரிஸ்- 33 * அமிஞ்சிக்கரை- 32 * மடிப்பாக்கம்- 32 * சாலிகிராமம்- 32 * நெற்குன்றம்- 31 *ஆலந்தூர்- 31 * பந்தலூர்- 31 * சென்னை சென்ட்ரல்- 30 * விழுப்புரம்- 30 * நுங்கம்பாக்கம்- 29 * அரியலூர்- 29 * குமாரபாளையம்- 28 * ஸ்ரீபெரும்புதூர்- 27 * கண்ணகி நகர்- 27 * முகலிவாக்கம்- 27


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை