வாசகர்கள் கருத்துகள் ( 13 )
என்னோட யூகம் என்ன என்றால் இந்த கொலைக்கும் திருட்டு ஓங்கோல் கோவால் புர திராவிடர்களின் சிலை கடத்தலுக்கு தொடர்பு இருக்குமோ என்று என்ன தோன்றுகிறது...
ரௌடிகளை வைத்து காவலர்கள் மக்களை மிரட்ட தேவையில்லை சாமி. இவர்களுக்கு கொடுத்த காக்கிச்சட்டையும், வண்டியையும் பயன்படுத்தி இவர்களே மக்களிடமிருந்து பணம் / பொருள் புடுங்க ரௌடிகள் போல்தான் ஒருமையில் பேசி, அதட்டி, மிரட்டி, அடித்து, அறைக்கும் அழைத்து செல்கின்றனர். அதிகார பிச்சைக்காரர்களாக மாறி இருக்கின்றனர் பலரும் i
யார் அந்த சார் போல விடையில்லாத அநேக கேள்வி உண்டு தூத்துக்குடி துப்பாக்கி சூடு, தா கிருஷ்ணன் கொலை , தாம்பரம் ரயில் நிலையம் கொலை , ஜெயில் வயர் கொலை, ஜக்கி வளாகம் கொலை, சாத்தான்குளம் கொலைகள், இன்னும் எத்தனை கொலைகள் விடை இல்லாமல் இருப்பதே தமிழக மக்களுக்கு அரசுகள் செய்த நன்மை.
கொலை செய்த, செய்யத்தூண்டிய குற்றவாளிகளுக்கு மரண தண்டனைதான் தீர்வு.. நீதிமன்றத்தில் பொய் சொன்ன அதிகாரிகளையும் கூட பணிநீக்கம் செய்யவேண்டும்.
ஒன்றுக்கும் பிரயோசனமில்லாத கேள்வி. ஏனென்றால், கடைசியில் ஒரு பிரயோசனமும் இருக்கப் போவது இல்லை. இறந்த பையனின் தம்பிக்கு "அரசு வேலை" என்ற எலும்புத் துண்டை கொடுத்துள்ளதால், வழக்கு விசாரணையின் போது இறந்த பையனின் அம்மா, "எனக்கு அந்த நடிகரின் பெயரில் பையனே இல்லை" என்று கொலைகாரர்களுக்கு எதிராக சாட்சி சொல்லாமல், பிறழ் சாட்சி சொல்வார்கள். அந்த, "பெரிய கருப்பன் சாமி" புண்ணியத்தில் "அப்பா"வுக்கு ஏதும் ஆபத்து வராது. அந்தக் குடும்பம் அரசு வேலை, நிவாரணம் என்ற மாயையில் சிக்கி இதை மறந்தே போகும். இதற்கு மாங்கு, மாங்கு என்று குரல் கொடுத்த மற்றவர்கள்தான் பாவமோ, பாவம்.
அய்யயோ கைப்புள்ளைக்கு கோவம் வந்திருச்சு... எடுக்கறது பிச்சை அதுல என்ன வெட்டி பேச்சு??
வெட்டிப் பேச்சல்ல சரியான கேள்வி கேட்டிருக்கிறார்.
என்னத்த சரியான கேள்வி? முதுகெலும்புள்ள ஆம்பளையா இருந்தா, அந்த துறையின் அமைச்சர் பதவி விலகனும்னு உண்ணாவிரத போராட்டம் பண்ண வேண்டியது தான?
இப்படி ஏதாவது இப்பவே கேட்டு வச்சாத்தானே அடுத்தவருஷம் வரப்போற தேர்தல்ல 25 கோடிக்கு பதில் 35 கோடியாகவும் சீட்டும் கொஞ்சம் அதிகமாகவும் கேட்கலாம். நல்லா இருக்குது உங்களோட நாடகம். உங்களுக்கு மட்டும் இல்ல, திருமாவளவனுக்கு இந்த யோசனை தான். அதுக்கு தான் அவரும் இந்த கொலை விஷயத்துல ஈயம் பூசுன மாதிரியும் பூசாத மாதிரியும் பேசிட்டு இருக்கார்.
சார் யார் என்று 6 மாதமாய் துருவி தேடுகிறார்கள் சார் யார் என்று இன்னும் 20 வருடங்களில் தெரிந்த பிறகு இயேசு அதிகாரி பெயர் தெரியும்
யார் அந்த சார் என்ற கேள்வி திமுகவின் ஆட்சியில் தொடர்ந்து ஒலிக்கிறது.
மார்க்ஸிஸ்ட் சண்முகம் வைகோவிடம் பாடம் படிக்க வேண்டும். கூட்டணி தர்மத்திற்காக இந்த அரசை கேள்வி ஒன்றும் கேட்க மாட்டேன் என்கிறார் வைகோ. இவர் 20 கோடிக்கு மேலே அடுத்த தேர்தலில் போட்டுக்கொடுப்பதற்காக கூவுகிறாரோ?