வாசகர்கள் கருத்துகள் ( 1 )
Bala subramanian
ஜூன் 27, 2026 18:11
Dr. Krishnasamy where are you when DMK was governing
போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் நிகழ்ச்சியில், 30 நிமிடங்களில், மூன்று கிலோ மீட்டர் துாரம் ஓடி, வெற்றிகரமாக மாரத்தானை, முதல்வர் விஜய் நிறைவு செய்து உள்ளார். 'ஸ்டார்ட் ரன், ஸ்டாப் டிரக்ஸ்' என்பது நல்ல நோக்கம்; அதற்கு பாராட்டுகள். ஆனால், ஒழிக்கப்பட வேண்டியது, கஞ்சா மற்றும் சில போதை மாத்திரைகள் மட்டுமல்ல; ஆண்டுக்கு பல லட்சம் கோடி ரூபாய்க்கு, அரசே விற்பனை செய்து, வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு விளைவிக்கும், டாஸ்மாக் மதுபானமும் தான் என்பதை, அரசு மறைத்தது, மறந்தது ஏன். - கிருஷ்ணசாமி தலைவர், புதிய தமிழகம் கட்சி
Dr. Krishnasamy where are you when DMK was governing