வாசகர்கள் கருத்துகள் ( 23 )
கவர்னர் தலைமை அமைச்சரை பார்த்து பயந்து விட்டார். ஹா ஹா ஹா
கேவலமான கேள்வி முதல்வர் கேட்பது. கவர்னர் சம்மதித்தால் ஏன் என்று எந்த அடிப்படையில் கூறுகிறார் என்பது மக்கள் குழம்பியள்ளனர்
தனி தமிழ்நாடு என்று மசோதா கொண்டு வந்தால் நீதிமன்றம் சம்மதிக்குமா. . .
எனக்கு அறிவில்லை என்று எவ்வளவு அழகாக இவர் கூறுகின்றார் அதை மதித்து நாம் ஒப்புக்கொள்ளவேண்டும்
உண்மையைச் சொன்னால் கோபமும் வருத்தமும் வருவது இயல்பு தானே?
கொத்தடிமைக்கு முட்டு கொடுப்பதும் உன் இயல்பு தானே வேணு
நீங்க எந்தெந்த மசோதாக்கள்ல துட்டு அவ்வளவா அடிக்கமுடியாதோ அந்த மசோதாக்களுக்கு மட்டும் ஒப்புதல் கொடுக்கறாரு. அவரால செய்யமுடிஞ்சது அவ்வளவுதான். பாக்கிய ED பாத்துக்கும்.
ஒப்புதல் தராவிட்டால் கீழத்தரமான தாக்குதல். தந்துவிட்டால் பயந்து விட்டார் என்று கிண்டல். மக்கள் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் .
மறைமுக தாக்குதல்.
! கட்டுமரம் அப்படி என்ன கிழித்து விட்டார் அவருக்கு 22 இடங்களில் விழா எடுக்கப் போகிறீர்கள். எல்லாம் காலத்தின் கோலம் இல்லாமல் வேறு என்ன என்று சொல்வது.
மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சியில் பிரதிநிதித்துவ சட்ட மசோதா தேவையில்லை. மாநில கட்சிகள் விருப்பம் இருந்தால் போதும். நீதிமன்றம் திமுக நாடும் என்று கவர்னர் பயத்தில் ஒப்புதல் என்பது கற்பனை. கவர்னர் அதிகாரம் புரிந்தால், சட்ட, நீதிமன்றம் பயம் கொள்ளும். தனக்கு தானே ஒப்புதல் மன்ற பரிந்துரை, நீதிபதி வீட்டில் கோடி கோடி ரூபாய் எரிந்த நிலை எல்லாம் விஷ்வ ரூபம் எடுக்கும் காலம். நீதிமன்ற சீர் திருத்தம் செய்ய திமுக நன்கு உதவி வருகிறது. மத்திய அரசு நடவடிக்கைக்கு பின், மாநில கவர்னர், ஜனாதிபதி அதிகாரத்தில் நீதிபதி என்றும் தலையிடாது மசோதா வெளி வரும்.