வாசகர்கள் கருத்துகள் ( 18 )
ஓர் திருத்தும். வெளிநாட்டு முதலீடா அல்லது வெளிநாட்டில் முதலீடா? த்ரவிஷன்கள் விளக்கம் அளிப்பார்களா?
வள்ளுவர் அப்பாவிடம் அங்கு சொன்னார் "யா காவராயினும் பதில் காக்க". குடும்ப முதலீடுகள் பற்றி யாரும் கேட்க கூடாது.
தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகளின் தொழிலாளர் பிரச்சனைகளை என்ன என்று கேட்காத அயர்லாந்து வாரிசு திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோக கட்சி தி மு கா கூட்டணி புதிய முதலீடுகளையா வரவேற்பார்கள் அவர்கள் குடும்பத்திற்கு முதலீட்டிற்கு ஆள் பார்த்திருப்பார்கள் பழைய ஒப்பந்தங்களை புதுப்பிக்க சென்றது தான் உண்மை என்பதே எனது கருத்து நமது நாட்டில் பல தொழிற்சாலைகள் உள்ளபோது அயல்நாட்டுக்கு போக வேண்டிய க் காரணம் என்ன
சாப்டர் க்ளோஸ். நீயும் கிரிமினல் தான். ஸ்டாலின் திறமை உனக்கு வராது.நீ ஒரு சுயநலமி பச்சோந்தி நம்பிக்கை துரோகி. உனக்கு ஸ்டாலின் அருள் வைத்தால் தான் டெப்பாசிட்டே கிடைக்கும். தேர்தலுக்கு பிறகு வெளிப்படையாக கோபால புரம் அடிமையாகி விடுவாய். உன் மேலால் உள்ள கொடை கேஆசு கழுத்துக்கு மேலே உள்ள கத்தி தொங்கி கொண்டிருக்கு.
முன்னாள் முதல்வரே நீங்கள் கொடுத்த வெள்ளை அறிக்கையை வெளியில் காட்டுங்கள், நீங்கள் எவ்வளவு முதலீடு கொண்டு வந்தீர்கள் என்று அறியாமல் பேசுகிறார்கள், பாவம் மன்னித்து விடுங்கள், எப்போ உங்கள் அறிக்கை நாளைக்கு கிடைக்குமா ?
200 ரூ்பா குடுத்து கூத்து கட்ற எடப்பாடியா ?
முதலீடு வந்தால் சொல்லிவிடலாமே. வரவில்லையே? என்ன செய்ய? வைத்துக் கொண்டு வஞ்சனையா? சொல்லாமல் இருக்க. ஆமாம் தமிழக மக்கள் வரிப்பணத்தில் தானே பயணம்? பலனை மக்களுக்கு சொல்லலாமே? மேலும் யாராவது பொது நல வழக்கு போட்டால் என்ன?
எடப்பாடி தலைவர், அம்மா போல் செல்வாக்கு உடையவர் இல்லை. பிஜேபி ஆதரவில் சூழ்நிலை முன்னாள் முதல்வர். எடப்பாடி கோரிக்கை மதுரை விமான நிலையம் முத்துராமலிங்கம் பெயர், வன்னியர் உள் ஒதுக்கீடு பிற சாதி விலகலை உருவாக்கும். சிறுபான்மை ஆதரவு தமிழகத்தில் திமுகவிற்கு இருக்கும். செங்கோட்டையன் மீது எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற நடவடிக்கை எடுக்க பின்புலம் இல்லை. வெளிநாடு முதலீடு பற்றி வெளிப்படை ஒரு பயனும் தராது. இலவச மனை, வீடு பற்றிய அறிவிப்பு அதிக வாக்கு பெற உதவாது. எடப்பாடி முதல்வர் வேட்பாளர் என்ற அறிவிப்பு உதவாது. இருமுறை திமுக வெற்றிக்கு உதவியவர் எடப்பாடி. பிஜேபி அண்ணா திமுக கூட்டணியின் மக்கள் செல்வாக்கு குறைந்து விடும். தமிழக நல்ல மாற்றம் தவறான அரசியல் பேச்சால் ஏமாற்றத்தில் முடியும்.
நேற்று வரை ஸ்டாலின் அவர் பணத்தை அங்கு கொண்டு சென்று டெபாசிட் செய்து வந்துள்ளார் என்று. இன்று இப்படி: புளி யை காட்டிய போது இது என்ன?எங்க தயாரிக்கிறீங்க? என்றும் இது கொட்ட எடுத்ததா?இல்லை எடுக்க போவதா?கேட்டால் நான் விவசயி என்று அள்ளி விட வேண்டியது...
ஏதோ கடந்த காலங்களில் நீங்கள் வெளிப்படையாக ஆட்சி நடத்தியதை போன்று பேசுகின்றீர்கள். இன்றைக்கு சில முன்னாள் அதிமுக அமைச்சர்கள்மேல் அத்தனை குற்றச் சாட்டுகள். வாக்காளர்கள் என்ற முறையில் சுயமரியாதையுள்ள மக்கள் வெளிநாட்டு முதலீடுகள் குறித்துமட்டும் இன்றி, உள்ளூர் முதலீடுகளிலும் அதிக கவனம் செலுத்துவார்கள். அவர்களுக்கு வெளிப்படைத்தன்மை தேவை. அந்த மக்களுக்கு ஊழலற்ற நல்லாட்சி தேவை. இதை இரண்டு திராவிடக் கட்சிகளும் கொடுக்க தவறிவிட்டன. சும்மா இருவரும் வேடங்கள் போட வேண்டாம். நடித்தது போதும்