உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மனைவி எரித்துக் கொலை; தம்பியுடன் கணவர் கைது

மனைவி எரித்துக் கொலை; தம்பியுடன் கணவர் கைது

தென்காசி: தென்காசி அருகே காட்டுப் பகுதியில் மனைவியை எரித்து கொல்லப்பட்ட சம்பவத்தில் சிவகாசியை சேர்ந்த ஜான் கில்பர்ட் மற்றும் அவரது தம்பி கைது செய்யப்பட்டனர். தென்காசி அருகே காட்டுப் பகுதியில் பெண் எரித்து கொல்லப்பட்ட சம்பவத்தில் சிவகாசியை சேர்ந்த ஜான் கில்பர்ட் கைது செய்யப்பட்டார். அவரது மனைவி கமலி, இன்னொருவருடன் தொடர்பில் இருப்பதை தெரிந்தவர் ஆத்திரத்தில் கொலை கணவன் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=h4bix09i&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கணவனே மனைவியை கொன்று சடலத்துடன் 2 நாட்கள் காரில் வலம் வந்தது. கோபத்தில் இரும்பு கம்பியால் தாக்கியதால் மனைவி கமலி மரணம் அடைந்தது விசாரணையில் தெரியவந்தது. சி.சி.டி.வி.,யில் பதிவான வாகன எண்ணை வைத்து ஜான் கில்பர்ட்டை போலீசார் கைது செய்தனர். மனைவியை கொலை செய்ததை ஜான் கில்பர்ட் ஒப்புக் கொண்டார்.உடந்தையாக இருந்த ஜான்கில்பர்ட் தம்பி தங்க திருப்பதியும் கைது செய்யப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

A P
பிப் 13, 2025 18:46

அது என்ன திருட்டுத்தனம். நெற்றியில் விபூதி. பெயரென்னவோ இந்துவல்ல. இது போல பல லக்ஷம் பேர் திருட்டுத்தனம் செய்து, இந்துக்களின் வேலை வாய்ப்பை பறிக்கிறார்கள். இந்துக்களின் பூர்வீக தேசத்தை கெடுக்கிறார்கள். இந்துக்களிடையே ஒற்றுமை போதாது. நான் இதுபோன்ற கிரிப்டோக்களை மதிப்பதில்லை.


Rajathi Rajan
பிப் 15, 2025 11:57

ஏன் இந்து எல்லாம் யோக்கியர்களோ?? சொம்பை தூக்கி உள்ள வைத்து விடலாமா?


Mangayarkarsi Sivagurunathan
பிப் 13, 2025 17:36

விடாமுயற்சி padam நியூ claimax


முக்கிய வீடியோ