உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மகளுக்கு கட்சியில் பதவியா? போகப் போக தெரியும் என ராமதாஸ் சூசகம்

மகளுக்கு கட்சியில் பதவியா? போகப் போக தெரியும் என ராமதாஸ் சூசகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

விழுப்புரம்: மகள் காந்திமதிக்கு கட்சியில் முக்கிய பதவியா? என நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, '' தற்சமயம் இல்லை. போகப் போகத்தான் தெரியும்'' என பாட்டு பாடி பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் சூசகமாக பதில் அளித்தார்.விழுப்புரம் மாவட்டம், தைலாபுரத்தில் நிருபர்களை பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் சந்தித்தார். அப்போது ஆக., 10ல் நடைபெறும் பா.ம.க., மகளிர் மாநாட்டுக்கு அன்புமணிக்கு அழைப்பு விடுக்கப்படுமா என நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, ''சொல்லலாம்'' என ராமதாஸ் பதில் அளித்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=f4kzy1wt&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பின்னர், கட்சி செயற்குழுவில் மகள் காந்திமதி பங்கேற்றது பேசும் பொருளாகி உள்ளது. கட்சியில் முக்கிய பதவியா? என்ற கேள்விக்கு, ''தற்சமயம் இல்லை. போகப் போகத்தான் தெரியும்'' என பாட்டு பாடி ராமதாஸ் சூசகமாக பதில் அளித்தார். பின்னர் அவர் காரில் புறப்பட்டு சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Subburamu Krishnasamy
ஜூலை 11, 2025 06:23

Exploitation of caste community religion languages and other sentiments are rampant in Tamizhagam politics. Vijayakanth's Ramana picture dialogue Tamilians sentimental idiots absolutely hold good for tamils.


D.Ambujavalli
ஜூலை 10, 2025 16:19

'நானும் என் குடும்பத்தினரும் எந்த தேர்தலிலும் நுழைய மாட்டோம் அப்படி நின்றாள் முச்சந்தியில் சாட்டையால் அடியுங்கள்' எங்கேயோ கேட்ட மாதிரி இல்லை? அடுத்த கலைஞர் தயாராய்விட்டார்


vbs manian
ஜூலை 10, 2025 14:58

கட்சிக்கு முடிவுரை எழுதப்படுகிறது.


Raja k
ஜூலை 10, 2025 13:12

மகன் , மருமகள், பேரன்கள், இப்போ மகளுக்கும் கட்சியில், கொடுங்க கொடுங்க, ஆனால் ஏன் உங்கள் மகன் இப்படி வெரி பிடித்து பேசுகிறார்,


ராமகிருஷ்ணன்
ஜூலை 10, 2025 12:04

படாத பாடுபட்டு ரோடு புல்லா மரங்களை வெட்டி போட்டு ஜாதி கட்சி வளர்த்துவிட்டு இப்போ அழித்து விட்டு போயிடுங்க.


Venkateswaran Rajaram
ஜூலை 10, 2025 11:41

எந்திரிச்சி நிக்கிறதுக்கே முடியாது ஏன் இந்த பணப்பெட்டி மேல அவ்வளவு ஆசை இந்த அரசியல் வியாபார குடும்பத்திற்கு


Anand
ஜூலை 10, 2025 11:41

இவர் தொடங்கிய கட்சி இவர் கண் முன்னாடியே இவரால் அழிந்துக் கொண்டிருக்கிறது..


Anantharaman Srinivasan
ஜூலை 10, 2025 11:38

மகளுக்கு கட்சியில் பதவியா? என்று கேட்டால் பாட்டு என்ன வேண்டிகிடக்கிறது. போகப் போக கோபலபுரம் போல் தைலாபுரமும் நாறும்.


Palaniraj Seeniappan
ஜூலை 10, 2025 11:38

close the party its better for your family aswell for tamilnadu


chidhambaram
ஜூலை 10, 2025 11:36

ஏற்கனவே மகனை அறிமுகப்படுத் , இவ்ளோ பஞ்சாயத்து, இப்ப மகள், ஆக தொண்டன் கடைசி வர போஸ்டர் ஓட்டிட்டு திரியனும் ...அய்யா முடிவெடுப்பதில் தடுமாறுகிறார்.


சமீபத்திய செய்தி