வாசகர்கள் கருத்துகள் ( 3 )
ஆக்கிரமிப்பை அகற்றினாலே தண்ணீர் பஞ்சம் தீர்ந்துவிடும் திருட்டு திமுக கூட்டம் செய்யுமா மூடர்களின் ஒட்டு ந,ம் விதி இந்த அரசு
நீர் நிலைகளை நூறு நாள் வேலை செய்பவர்களை வைத்தாவது பராமரித்து இருக்கலாம். ஆனால் அது எதையும் செய்யாமல் சம்பளம் வாங்கி இன்புற்றவர்கள் பாடு லக்கிதான். 470 கோடி செலவு செய்து மாநாட்டு மண்டபம் கட்டுவதை விட இது ஒன்றும் பெரிதல்ல
அரசு தான் இந்த வகையில் முன்னெடுக்க வேண்டும் , திரு மஞ்சுநாத் அவர்கள் பெங்களூரு ரூரல் எனப்படும் குனிகல் . நெலமங்கள MP ஆனபிறகு ஏரி குளங்களை முதலில் நிரப்ப வேண்டும் என்று முழு மூச்சுடன் செயல்பட்டு வருகிறார் , தென்மேற்கு பருவமழை பொய்த்து போனபிறகு விவசாயிகள் கவலையோடு நின்றிந்தபோது இந்த செய்தி அவர்களுக்கு தேனாய் இனிக்கிறது , இப்போது பல ஏரிகள் நிரப்பப்பட்டுவிட்டன , ஆகையால் MP மற்றும் MLA க்கள் நினைத்தால் இது சாத்தியமே , மக்களே மனுகொடுத்து பாருங்க