வாசகர்கள் கருத்துகள் ( 41 )
எடப்பாடிக்கு தெரியும் பிஜேபி தயவு இல்லாமல் ஒரு 10 சீட் கூட தேறாது. கொஞ்சம் அடங்கித்தான் போவார். உதயநிதி சொல்வது போல இந்த எடபடி இருக்கின்ற வரை அதிமுக ஜெய்க்க வாய்பே இல்லை. இப்போது திமுக ஆளும் கட்சி இவர்களை மீறி தேர்தல் கமிஷன் பெரிய அளவில் சித்து விளையாட்டு காட்ட முடியாது. பேசாமல் எடப்பாடி திராவிட முன்னேற்ற கழகம் என்று வைத்து கொள்ளலாம் யாரும் சொந்தம் கொண்டாட mudiyadhu.
நீ தலைவர்.. அம்மா என்று சொல்லி இப்பொ கூட்டணிக் கே வேட்டு வைக்கும் அண்ணாமலை சொல்றது சரிதான் என்று சொல்ல முடியுமா
அவர்கள் எக்கேடுகெட்டு போனால் என்ன
சும்மா ஹரித்வாருக்கு மனநிம்மதிக்காக போயிட்டு திரும்பும் வழியில் அமித் சா வீட்டில் நல்ல டீ சாப்புட்டு போகலாம்னு.போயிருப்பாரு. இதில் அரசியல் பண்ணாதீர்கள்.
செங்கோட்டையன் அவர்கள் மிக அமைதியானவர் அவரிடம் பழனிச்சாமி முரட்டு தனமாக நடந்திருப்பது அவரின் தலை கனத்தை எடுத்து காட்டுகிறது.
அ.தி.மு.க விலிருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்து பணயாற்ற வேண்டும் என்ற ஒரு நல்ல எண்ணத்தில் செயலாற்றும் செங்குட்டுவன் டெல்லியில் அமித் ஷாவை சந்தித்தது அனைவருக்கும் தெரிந்திருக்கும் நிலையில் வானதி சீனிவாசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அதை மறுத்ததன் மூலம் அ.தி.மு.க.வினர் ஒன்றாக இணைய கூடாது என்ற எண்ணம் கொண்டவர்கள் பா.ஜ.க.விற்குள்ளும் இருப்பது தெளிவாகிறது.
செங்கோட்டையன் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்தார் சரி. துணை ஜனாதிபதி தேர்தல் நடக்கும் பிசியான வேளையில் முன்னரே திட்டமிடப் படாமல் சந்திக்க வாய்ப்ப்பே இல்லை. இதற்கு ஏன் செங்கோட்டையன் ஹரித்துவார் செல்கிறேன் கடவுள் ராமரை தரிசனம் செய்யப் போகிறேன் என ஏன் பச்சைப் பொய் சொல்ல வேண்டும். இவரது அரசியல் விளையாட்டுகளுக்கு கடவுள் ராமர் தான் கிடைத்தாரா? சொந்தக் காரணங்களுக்காக செல்கிறேன். எந்த அரசியல் கட்சித் தலைவரையும் சந்திக்க செல்லவில்லை என ஏதாவது ஒரு பொய்யை சொல்லி இருக்கலாமே? ஒரு வேளை ராமன் இருக்கும் இடம்தான் சீதைக்கு அயோத்தி என்பதைப் போல் அமித்ஷா இருக்கும் இடம்தான் செங்கோட்டையனுக்கு அயோத்தி போல.
என்னமோ டெபாசிட் வாங்க போற மாதிரி சீன் , விடியல் 23 கட்சி கூட்டணி 178_190 சீட் ஜெயிக்கும், இது ஒரு பாட்டாளியின் கணிப்பு
BJP and the ADMK leaders have clout, talk independently to the tall leaders of BJP and do all that are necessary to improve their respective parties, Tamil Nadu State and its people and our country. But, DMK is a factory-run enterprise under the ownership of Karunainidhis Family. Their job is to loot the money from the Tamil Nadu people and run several hundreds of Corporate Companies. So, all the DMK leaders are slaves of Karunainidhis Family. Above all, DMK is a dirty party because DMK people have dirty minds.
அமித்ஷா அவர்களின் கணக்கு தமிழகத்தில் எடுபடாது. எடப்பாடி யார் தலைமையில் கூட்டணி என்பது முன்கூட்டியே அறிவித்திருக்க தேவையில்லை இதன் பலன் தேர்தலில் தெரியும்.