உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னையில் மாணவர்கள் மோதல் முடிவுக்கு வருமா ?

சென்னையில் மாணவர்கள் மோதல் முடிவுக்கு வருமா ?

சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும் , செய்திக்கு அப்பாற்பட்டும் பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. தினமலர் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தை கடந்து உச்சத்தை தொடுகிறது.வாசகர்களை கவரும் விதமாக சிறப்பு அலசல் நிகழ்ச்சிகளும், சிறப்பு பேச்சுகளும் தொகுத்து நமது வீடியோ குழுவினரால் வழங்கப்படுகிறது. கல்லூரி மாணவர்கள் இடையே உள்ள மோதல் தொடர்வது ஏன் ? போலீசார் செய்ய முடிந்தது, முடியாதது ஏன், பஸ்சில் செல்லும் போது பிரச்சனை ஏன் ? இந்த மோதல் முடிவுக்கு வருமா அதற்கு என்ன அரசு செய்ய வேண்டும் என்பது தொடர்பான விவாதங்கள் இன்றைய சிறப்பு விஷயமாக விவாதிக்கப்படுகிறது.இது தொடர்பான விவாதத்தை பார்க்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யலாம்.www.youtube.com/watch?v=ktjgMuJ4Pi4


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

J.V. Iyer
மே 31, 2024 16:27

இதை முடிவுக்கு கொண்டுவர தமிழகத்தில் மதுக்கடைகளை ஒழிக்கவேண்டும். போதைப்பொருட்களை தடை செய்யவேண்டும். முடியுமா?


veeramani hariharan
மே 31, 2024 15:54

Till the end of Dravida model and Cinema Mogam no improvement in our T.N..


subramanian
மே 31, 2024 14:56

இதை கட்டுப்படுத்த ஒரே ஒரு ஆள் போதும். நேர்மையான , திறமையான, புத்திசாலியான அதிகாரி ,ஒரு முறை கடுமையாக எச்சரித்து அனுப்பி விட்டு, அடுத்த முறை சிறையில் அடைத்தனர்.


கத்தரிக்காய் வியாபாரி
மே 31, 2024 13:08

இது முடியாது.


Sampath Kumar
மே 31, 2024 11:13

மோதல் எல்லாம் முடிவுக்கு வாராது காரணம் வர விடாம அரசியில் வியாதிகள் பார்த்து கொள்வார்கள் சாதீய சங்கங்களும் பார்த்து கொள்ளும் பிறகு எப்படி அடக்குவீங்க ?? இந்த சாதி சங்கம் சாதி பற்று இது முக்கிய காரணமே இந்த ஏளவு ஏடுத்த மனு தர்மம் தான் இதனை உவகைய கும்பலை போட்டு தாக்கினால் எல்லாம் சரியாகிடும்


enkeyem
மே 31, 2024 11:09

மோதலில் ஈடுபடும் மாணவர்களின் பெற்றோர்களை சிறையில் அடையுங்கள். அப்போதுதான் தங்களுடைய பிள்ளைகளை பொறுப்புடன் வளர்ப்பார்கள்


அப்புசாமி
மே 31, 2024 10:27

இதெல்லாம் இழுத்து மூடப்பட வேண்டிய கல்லூரிகள். வேறெங்கேயும் சீட் கிடைக்கலேன்னா இங்கே கிடைக்கும். பசங்க இங்கு படிக்கிறதுக்கு வரலை. ரூட் தல, ஈவ் டீசிங்நு பொழுதைப் போக்கவே வராங்க. அடிச்சிக்கிட்டு சாவட்டும்.


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ