உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 6 மாதத்தில் திருமாவளவன் அணி மாறுவாரா? கேட்கிறார் தமிழிசை

6 மாதத்தில் திருமாவளவன் அணி மாறுவாரா? கேட்கிறார் தமிழிசை

சென்னை: 6 மாதத்திற்குள் ஆதவ் அர்ஜூனா மனம் மாறுவாரா அல்லது திருமாவளவன் அணி மாறுவாரா? என பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பி உள்ளார்.விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜூனா, சமீப நாட்களாக, தி.மு.க.,வுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். தி.மு.க.,வும் வி.சி.,யும் ஒரே கூட்டணில் நீடிக்கும் நிலையில், இவருடைய தன்னிச்சையான செயல்பாடுகளால், தி.மு.க.,வுடனான உறவில் சிக்கல் ஏற்பட்டது.தி.மு.க., தலைமையை கடுமையாக விமர்சித்து வரும் ஆதவ் அர்ஜூனாவை, கட்சியில் இருந்து ஆறு மாத காலத்திற்கு தற்காலிக நீக்கம் செய்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உத்தரவிட்டார். இது குறித்து இன்று(டிச.,10) சமூகவலைதளத்தில் தமிழிசை வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:ஆதவ் அர்ஜுனாவை ஆறு மாதத்திற்கு இடை நீக்கம் என திருமாவளவன் அறிவித்துள்ளது. 6 மாதத்திற்குள் ஆதவ் அர்ஜூனா மனம் மாறுவாரா அல்லது திருமாவளவன் அணி மாறுவாரா? என தமிழிசை கேள்வி எழுப்பி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Sampath Kumar
டிச 10, 2024 15:39

உங்களை மாதிரி சூத்திர சங்கி தான் அவரும் வருவாரு மறுவாரு போவாரு


அப்பாவி
டிச 10, 2024 11:32

உங்க கட்சிக்கு வந்து ஓ போடுற அளவுக்கு அவர் அஜித் பவார் அளவுக்கு சொத்து வெச்சிருக்கலைன்னு நினைக்கறேன்.


சம்பர
டிச 10, 2024 09:42

அது அவுங்க உட்கட்சி பிரச்சணை


Narasimhan
டிச 10, 2024 09:30

ஏம்மா நீங்க உங்க கட்சியை வளர்க்க பாருங்க. திருமாவளவன் எக்கேடு கெட்டு கேட்டுபோனால் உங்களுக்கு என்ன?


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 10, 2024 09:02

கவுரவமான பதவியில் இருந்துட்டு இப்ப இப்படி ..... அதை விட அவங்க பொழப்பே தேவலாம்கா .....


Priyan Vadanad
டிச 10, 2024 08:36

மலை அடுத்த புஷ்வாணம் விடப்போகுதாம். ஏதோ files என்று ப்ருடா வுடுவாங்களே இதுக்கு என்ன சொல்றீங்க மேடம்?


INDIAN
டிச 10, 2024 08:30

6 நாட்களுக்கு முன்பு 10,000 ஆயிரம் கோடி ஊழல் புகார் ஒருவர் மீது சுமத்திவிட்டு 7 ஆம் ல்நாள் அவருடன் சேர்ந்து ஊழல் இல்லாத ஆட்சி அமைப்போம் என்று கூறினார் மோடி , 6 நாளில் ஒரு ஊழல்வாதியை நேர்மையானவராக மாற்ற முடிகிறபோது 6 மாதத்தில் எத்தனையோ மாற்றங்களை கொண்டுவரமுடியும்


VENKATASUBRAMANIAN
டிச 10, 2024 08:21

இந்த வாயை மூடிக் கொண்டு இருக்கமாட்டார் போலும். தலைவர் இருக்கும் போது இவர் முந்திரிக் கொட்டை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை