உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  தோற்றாலும் வென்றாலும் அது நிரந்தரம் இல்லை

 தோற்றாலும் வென்றாலும் அது நிரந்தரம் இல்லை

சட்டசபையில், பொறுமையாகவும் ஒரு சார்பு நிலை எடுக்காமலும் நடுநிலையாக சபாநாயகர் செயல்படுகிறார். எதிர்க்கட்சிகளின் அணுகுமுறை, பிரச்னைகளை உருவாக்கும் நோக்கத்தில் உள்ளது. அவைக் குறிப்பில் இருந்து சபாநாயகர் நீக்கினாலும், அந்த செய்தியை, நேரலையில் மக்கள் பார்க்கின்றனர்; நேரடி ஒளிபரப்பு நல்லது தான். திறமையான முதல்வர், நிதியமைச்சர் இருந்தாலும், கடன் வாங்காமல் இருக்க முடியாது. குறிப்பிட்ட அளவுக்கு மேல் கடன் வாங்காமல், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். தி.மு.க.,வை, மக்கள் 'அன் இன்ஸ்டால்' செய்து விட்டதாக அமைச்சர் சொல்கிறார். தேர்தல் முடிவை வைத்து, பலத்தை தீர்மானிக்க முடியாது. தோற்றவராக இருந்தாலும், வெற்றி பெற்றவராக இருந்தாலும், அது நிரந்தரம் இல்லை. - முத்தரசன்: முன்னாள் தமிழக செயலர்:


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை