வாசகர்கள் கருத்துகள் ( 57 )
பெண்ணை பெற்ற அப்பா அம்மாவுக்கு அந்த ஆண்கள் நன்றி சொல்லட்டும். அவர்கள் கண்டித்து வளர்த்த விதம். .
ஆண் வர்க்கத்தின் வக்கிரம். ஆணானாலும் பெண்ணானாலும் குடி எல்லாவற்றையும் கெடுக்கும். திராவிட மாடலுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை.
குடிச்சிட்டு கவுந்து படுத்துட்டு மத்தவக என்ன சொல்வது. பெண்கள் குடிப்பழக்கம் வந்தது தான் செய்த சாதனை. இதுதான் பெண் விடுதலையா. வேலை முடிந்தது இதை ஏன் அந்த பெண் பெரிது படுத்த வேண்டும். இதெல்லாம் குடிக்கும் போது தெரியாதா. குடி உடல் உறவு இது சகஜமாகிப் போனது இன்றைய பெண்களிடம்
very true. unless ladies understand the issues that could crop up if they are drunk there could be no solution. you can complain to police what whatever had happened is happened. if drinking was avoided, she could have come home safely.
என்ஜாய்மென்ட் வித்தவுட் ரெஸ்பான்சிபிலிட்டி. அதைத்தான் இவர்கள் செய்துள்ளனர்
குற்றம் செய்தது அந்த பெரம்பூர் பெண்ணும் அவளது ஆண் நண்பனும் ஆனால் பெயர் வெளியிடும் போது ஆணும் பெயர் மட்டும் ஏன் அவளுக்கு பெயர் இல்லையா
ஆக மொத்தத்தில் தமிழக மக்கள் பெரும்பாலோர் மதுவுக்கும் மாதுவுக்கும் அடிமை ஆகிவிட்டார்கள். வெளியே தெரிந்தது சில. வெளியே தெரியாதது பல சம்பவங்கள். எந்த கட்சி வந்தாலும் இதற்கு விடிவுகாலம் இல்லை . வெளியே பயிரை மேய்கிறது. நடக்கும் இந்த கலியுக கலிகாலத்தில் அக்கிரமம் அராஜகம் அதிகரித்து விட்டது. அந்த ஆண்டவனே எல்லாத்தையும் பார்த்து கொண்டுதான் இருக்கிறன் . தண்டனை கொடுக்க மாட்டேங்கிறானே.சாமி எல்லாத்தையும் பார்த்து கொண்டுதான் இருக்கு. அதனால் சாமி மேலே நம்பிக்கை குறைந்து விடும் போல இருக்கு.
Dravida model. Periyar mann
வேலியே பயிரை மேய்கிறது - ஆட்சியாளர்களுக்கு அச்சமில்லை. பெண்களைப்பற்றிய புரிதல் திரைப்படங்களில் தவறாக சித்தரிக்கப்படுகிறது. மிகவும் வருந்தத்தக்கது.
இதுதான் இந்த திராவிட மாடல் ஆட்சி
குடி குடியை கெடுக்கும் என்று சும்மாவா சொன்னார்கள். பெண் சுதந்திரம் என்ற பெயரில் கடை சரக்கு வெளியில் வந்தால்
மேலும் செய்திகள்
போலீஸ் செய்திகள்
24-Jun-2025