வாசகர்கள் கருத்துகள் ( 2 )
 Selva Raj
     செப் 15, 2025 07:37
  வணக்கம் சார் கால்நடை பயிற்சி வகுப்பிற்கு வர ஆர்வத்துடன் உள்ளேன் சார்
 Durai Murugan
     செப் 18, 2025 20:00
  வணக்கம் சார் பயிற்சியில் சேர விரும்புகிறேன்
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில், விலங்குகள் பராமரிப்பு, உணவளித்தல் மற்றும் இனப்பெருக்கம், பால் சேகரிப்பு, பால் சார்ந்த வணிகம், கிராமப்புற மேம்பாடு உள்ளிட்ட, 'பொருளாதார மேம்பாட்டை நோக்கி, பால் பண்ணை சான்றிதழ்' படிப்பில் சேர, https://candidate.tnskill.tn.gov.in/skillwallet/course/4377 என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். பயிற்சி வகுப்புகள், சேலத்தில், 21 நாட்கள் நடக்கும்.
வணக்கம் சார் கால்நடை பயிற்சி வகுப்பிற்கு வர ஆர்வத்துடன் உள்ளேன் சார்
வணக்கம் சார் பயிற்சியில் சேர விரும்புகிறேன்