வாசகர்கள் கருத்துகள் ( 84 )
TVK & DMK TELUNGU FRAUDS HIGHLY CORRUPTED LIARS. PEOPLE OF TAMILNADU SHOULD THINK AND VOTE ?
ஆட்சிதான் மாறி இருக்கிறது தமிழகத்தில். ஆனால் ஆளும் கட்சியின் அராஜகங்கள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. அன்றைக்கு திமுக ஆட்சியில் இருந்தபோது என்ன நடந்ததோ, அது இன்று தவெக ஆட்சியிலும் தொடர்கிறது. அவ்வளவுதான்.
காவல்துறை தன்னிச்சையாக சட்டத்திற்குட்பட்டு செயல்படவேண்டும் .தனிமனித அவமதிப்பு இருந்தால் அவமதிக்கப்பட்டவர்கள்தான் நீதிமன்றத்தை நாடவேண்டும் .இதெற்க்கெல்லாம் காவல்துறை தலையிடக்கூடாது .காவல்துறை பெயர்தான் கெட்டுப்போகும் .
புதிய மொந்தையில் ப...ழைய கள்ளூ. ஏன் ஆக்டிங் முதவ்வர்முதல்வர் ஆதவ் அரஜூனா அவர்களே சோஷியல மீடியாவில் பேசினால் பேசட்டும். அப்படி ஒன்றும் உங்கள் எல்லா எம்.எல். ஏக்களும் தூயவர்களோ அல்லது கிரிமினல் சரித்தி ம் இல்லாதவர்களோ அல்ல.
உள்ள தூக்கி போட்டதில்லை தப்பே இல்ல
ஆளும் கட்சிக்கு ஆதரவாக ஆளுபவர்களுக்கு பிடிக்காத எல்லவரையும் சிறயில் தள்ளுவது என்பது அராஜகத்தின் உச்சக்கட்டம். சாதாரண அவதூறு வழக்கு போட வேண்டியது எல்லாம் கைது நடவடிக்கை என்று தொடங்குவது என்பது ஆட்சியாளர்களின் மேல் மக்களுக்கு வெறுப்பை தான் உண்டாக்கும். முந்தய ஆட்சியாளர்கள் செய்த தவறை தான் இவர்கள் தொடர்கிறார்கள். சென்னை போலீஸ் கமிஷனர் நிச்சயமாக நீதி மன்றத்தில் குட்டு வாங்குவர் என்பது திண்ணம்.
அடே அப்பா முளைத்து மூணு இலை விடல ஒதுக்குள்ள தி மு க வை வென்றுவிட்டார்கள். பொறுப்பற்ற முறையில் வாக்களித்த தமிழக வாக்காளருக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும். வாக்குரிமை என்றால் அதன் சக்தி என்ன வென்று தெரியாது.
ஆள் மாற்றம் ஆனால் ஆட்சி மாறவில்லை. சட்டம் சிறையில். அராஜகம் கையில். தகுதிக்கு மீறிய பதவிகள்.
பத்திரிக்கை சுதந்திரம் என்பது தன்னை பாதிக்கும் போது மாறுவது சரியானதல்ல. கைது செய்யாமல் வழக்கு தொடர்ந்து, இழப்பீடு கேட்பது தான் முறை.
அவதூறு வழக்கிற்கு கைது செய்ய தேவையில்லை. அவர் ஒன்றும் அமைச்சரின் ஆபாச படத்தை AI துணை கொண்டு உருவாக்கவில்லை. அவர் லாட்டரி குடும்பத்தை பற்றி கடுமையான விமர்சனம் வைத்தார். கோபாலபுர குடும்பம் இல்லாத குறையை இனி லாட்டரி குடும்பம் தீர்த்து வைக்கும் போல் தெரிகிறது. பாசிசம் பற்றி பேசிய விஜய் இப்போது செய்வது என்ன பாயாசமா? மொத்தத்தில் பழைய மொந்தையில் புதிய கள்.