உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்க ஓபன்: விம்பிள்டன் சாம்பியன் தோல்வி

அமெரிக்க ஓபன்: விம்பிள்டன் சாம்பியன் தோல்வி

நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் பிரிவு முதல் சுற்றில், விம்பிள்டன் சாம்பியன் பெட்ரா கிவிட்டோவா முதல் சுற்றிலேயே அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார். அவரை ரோமானியாவைச் சேர்ந்த அலெக்சாண்டிரா துல்கெரு, 7-6 (7/3), 6-3 என்ற நேர் செட்டில் வென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ