உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / போப் ஆண்டவருக்கு ஜெர்மன் எம்.பி,,க்கள் எதிர்ப்பு

போப் ஆண்டவருக்கு ஜெர்மன் எம்.பி,,க்கள் எதிர்ப்பு

பெர்லின் : போப் ஆண்டவர் ஜெர்மனியில் வரும் 22-ம்தேதி முதல் நான்கு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். சுற்றுப்பயணத்தின்போது அவர் பார்லிமென்ட்டில் பேச உள்ளார். இந்நிலையில் போப் ஆண்டவர் பார்லிமென்ட்டில் பேசுவதற் குஎதிர்ப்பு தெரிவத்து எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்யப்போவதாகவும் , பார்லிமென்ட் வளாகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் ஆளும் கட்சி‌‌யை ‌சேர்ந்தவர்கள் இது பற்றி கருத்து தெரிவிக்கும் போது நாட்டின் நடுநிலைமை தன்மைக்கு எதிரானது என குறிப்பிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி