மேலும் செய்திகள்
இந்திய பல் மருத்துவர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை!
2 hour(s) ago | 1
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதர் கேமரூன் முன்டர், சமீபத்தில் இஸ்லாமாபாத் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டதை அடுத்து, பாகிஸ்தானுக்குள் அமெரிக்க அதிகாரிகள் சுதந்திரமாக இயங்குவது குறித்து அமெரிக்கா, பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதில் சுமுகமான தீர்வு ஏற்படாவிட்டால், அமெரிக்காவில் உள்ள பாக்., தூதர்கள் சுதந்திரமாக இயங்க முடியாது என அமெரிக்கா மிரட்டியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
2 hour(s) ago | 1