உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / உக்ரைன் விவகாரத்தில் இந்தியா- சீனா முக்கிய பங்கு: இத்தாலி பிரதமர் வலியுறுத்தல்

உக்ரைன் விவகாரத்தில் இந்தியா- சீனா முக்கிய பங்கு: இத்தாலி பிரதமர் வலியுறுத்தல்

கீவ்: உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதில் இந்தியா - சீனா முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி வலியுறுத்தியுள்ளார்.இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி, அரசு முறைப்பயணமாக உக்ரைன் சென்றார். அங்கு அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசினார்.இந்த சந்திப்பின் போது ரஷ்யா - உக்ரைன் போர் குறித்தும், உக்ரைன் மறு கட்டமைப்பு தொடர்பான கூட்டம் இத்தாலியில் அடுத்தாண்டு நடைபெறுவது குறித்தும், இருவரும் விவாதித்தனர். மேலும் உக்ரைன் போரை முடிவுக்கு வருவதில் இந்தியா - சீனா முக்கிய பங்குவகிக்க வேண்டியது அவசியம், இதற்கு தாம் முழுமையான ஆதரவு அளிப்பதாக மெலோனி வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Govindharaj Govindharaj
செப் 08, 2024 15:49

Russia india close reiationship india presure kodukkathu


அப்புசாமி
செப் 08, 2024 09:38

நீங்களும் ரயில்ல தானே போனீங்க? பெரிய்ய்ய்ய பில்டப் ஒண்ணுமே குடுக்கலியே தாயீ?


அப்புசாமி
செப் 08, 2024 09:29

போரை நிறுத்த இந்தியா, சீனாவால் முடியாது. ஆனா, ரஷ்யாவிடமிருந்து ஆயில் வாங்குவதை நிறுத்தினால் ரஷ்யாவுக்கு பிரஷர் குடுக்க முடியும். ஆனா, எல்லோரும் சுயநலத்தோடு செயல்பட்டு, பெரியசமாதான பேர்வழிகளாகக் காட்டிக் கொள்வார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை