உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்காவின் அடுத்த அதிபர் டிரம்ப்! பிரபல ஜோதிடர் சொல்கிறார்!

அமெரிக்காவின் அடுத்த அதிபர் டிரம்ப்! பிரபல ஜோதிடர் சொல்கிறார்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்காவின் பிரபல ஜோதிடரான எமி ட்ரிப் என்பவர், அமெரிக்காவின் அடுத்த அதிபராக டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார் என தெரிவித்துள்ளார்.அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல், நவ., 5ல் நடக்க உள்ளது. இதில், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் (வயது 78) போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. துணை அதிபர் கமலா ஹாரிஸ் 59, ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக களமிறங்க உள்ளார்.

நெக்ஸ்ட் அதிபர்...!

இந்நிலையில், அமெரிக்காவின் பிரபல ஜோதிடரான எமி ட்ரிப் என்பவர் அமெரிக்காவின் அடுத்த அதிபராக டிரம்ப் தேர்ந்தெடுக்கப்படுவார் அமெரிக்க அரசியலில் ஆகஸ்ட் மாதத்தில் வன்முறை ஏற்படும் என கணித்து உள்ளதாக ஆங்கில செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த 2020ல் கணித்தது...!

ஜோ பைடனுக்கு உடல்நலத்தில் பாதிப்பு ஏற்படும். அதுமட்டுமின்றி, கமலா ஹாரிஸ் தான் அதிபர் தேர்தலில் போட்டியிடுவார் என கடந்த 2020ம் ஆண்டில் ஜோதிடர் எமி ட்ரிப் கூறியிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

J.V. Iyer
ஜூலை 28, 2024 16:53

அடேங்கப்பா... கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையா? டிரம்ப் வெற்றி கணிக்க கிளி ஜ்யோசியம் ஒன்றே போதுமே.


Godyes
ஜூலை 28, 2024 16:43

அடுத்த அமெரிக்க பிரசிடெண்ட் ட்ரம்ப் சந்தேகம் இல்லை.


Balasubramanian
ஜூலை 28, 2024 14:51

2020 இலேயே அடுத்த அதிபர் டிரம்ப் தான் என்று சொல்லாதது ஏன்?


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை