வாசகர்கள் கருத்துகள் ( 10 )
நம்ம விசுவகுறு தன்னுடைய ப்ரிண்ட்ஷிப்பை வெச்சி புடினை போரை நிறுத்த சொல்லலியா?
தமிழகத்தின் புது அப்பா இப்ப ரஷ்ய மொழி கத்துக்கிட்டு இருக்காரு. நாளைக்கு ரஷ்ய மொழி துண்டு சீட்டு ரெடிபண்ணிருவாராம். நாளை மறுநாள் அந்த துண்டு சீட்டோட ரஷ்ய போய் அன்னிக்கு மதியமே புடினுடன் பேசி போரை நிறுத்திருவாராம். இப்போ ரஷ்யா மொழி டியூஷன்ல இருக்காப்லயாம்.
இது என்ன நியாயம் னே புரியல சார், அமெரிக்கா விலிருந்து காசா வேணுமாம்.. ரஷ்யா அதனுடைய சொந்த எல்லையை பாதுகாக்க உக்கிரேன் கூட சண்டை போட கூடாதா? உக்ராயின் நேட்டோகூட சேராமல் இருந்தாலே இந்த போர் வந்திருக்காது...இன்னும் உக்ராயின் க்கு தெரியல பெரிய அண்ணன் ரஷ்யா வை விட மோசமான மலை முழிங்குன்னு....
Trump is giving free advice all around. Soon people will start ignoring him.
Yes. I am also anticipating that. He is more noise so far. Nothing else.
புடினும் டிரம்ப்பின் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து போரை நிறுத்தி சமாதான வழிக்கு திரும்புதல் காலத்தின் கட்டாயம்.
this will happen. trump knows how to fix Russia as well. he is dumb like biden
ட்ரம்ப் வர வர பேப்பர் புலியாக மாறுகிறார்.
ட்ரம்புக்கு விவரம் பத்தலை. போர் நடக்கும் வரை மட்டுமே புட்டினுக்கு பாதுகாப்பு. பிர் நின்னா உள்ளூர் பொருளாதார பிரச்சனைகள் அவரை காலி பண்ணிடும்.
you don't know powr of US. trump is not a dumb like biden. indian pappu s will never get smarter