உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஆஸ்திரியா சென்றடைந்தார் மோடி

ஆஸ்திரியா சென்றடைந்தார் மோடி

வியன்னா: ரஷ்யா பயணத்தை வெற்றிகரமாக முடித்த பிரதமர் மோடி ஆஸ்திரியா புறப்பட்டு சென்றார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.இரு நாள் பயணமாக ரஷ்யா, ஆஸ்திரியா சென்றுள்ள பிரதமர் மோடி ரஷ்யா சென்று அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். தொடர்ந்து ரஷ்ய பயணத்தை முடித்துவிட்டு ஆஸ்திரிய தலைநகர் வியன்னா சென்றடைந்தார்.அங்கு ஆஸ்திரிய அதிபர் அலெக்ஸாண்டர் வான் டிர் பெல்லனை சந்தித்து இரு தரப்பு பரஸ்பரம் ஒத்துழைப்பு குறித்து பேசுகிறார். 40 ஆண்டுகளுக்கு பின் ஆஸ்திரியா செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடி என கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

அப்புசாமி
ஜூலை 10, 2024 10:10

போர் தீர்வல்லன்னு புடினிடம் சொல்வதற்கு இங்கேருந்து சொக்ய்சு விமானத்தில் போகணுமாக்கும்? தண்டச்செலவு. இல்லேன்னா, அந்த பிசினஸ் டீலுக்கான அச்சார டிரிப்பாக இருக்கும். யாமறிவோம் பராபரமே...


hari
ஜூலை 10, 2024 18:53

ஏலே அறிவாளி குசும்பு குப்புசாமி.... நல்ல வளத்திருக்கணுக உன்னை


hari
ஜூலை 10, 2024 18:55

பாஞ்சு லட்ச கோவாலு... உனக்கு நோ சூடு.....நோ சொரணை........


namma vidiyal 40/40
ஜூலை 10, 2024 21:01

அது சரி அப்போ அமெரிக்கா போறது என்னே செலவு? adimai kootam


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை