மேலும் செய்திகள்
உலக் கோப்பை கால்பந்து: அரையிறுதிக்கு அர்ஜென்டினா தகுதி
11 hour(s) ago
அமெரிக்கா கடும் தாக்குதல்; ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடியது ஈரான்
13 hour(s) ago | 4
மலேஷியாவில் களமிறங்கும் உலகின் முதல் ஏ.ஐ., பிரதமர்
18 hour(s) ago | 1
--கடந்த 10 ஆண்டுகளில் உயரமான கட்டடங்களில் ஏற்பட்ட தீ விபத்துகள்....2005 டிச. 6: ஈரானின் டெஹ்ரானில் 10 மாடி குடியிருப்பின் மீது விமானம் மோதி விபத்து. 106 பேர் பலி. 2010 நவ. 10: சீனாவின் ஷாங்காய் நகரில் 28 மாடி கட்டடத்தில் தீ விபத்து. 58 பேர் பலி. 2013 ஜன. 31: மெக்சிகோ தலைநகர் மெக்சிகோ சிட்டியில் 14 மாடி கட்டடத்தில் தீ விபத்து. 33 பேர் பலி. 2015 மே 19: அஸ்பெகிஸ்தானில் 16 மாடி குடியிருப்பில் தீ விபத்து. 16 பேர் பலி. 2017 ஜூன் 14: இங்கிலாந்து தலைநகர் லண்டனில் 24 மாடி கட்டடத்தில் தீ விபத்து. 72 பேர் பலி. 2019 மார்ச் 28: வங்கதேச தலைநகர் தாகாவில் 22 மாடி வணிகவளாகத்தில் தீ விபத்து. 25 பேர் பலி. 2021 அக். 14: தைவானின் கையோசிங் நகரில் 13 மாடி கட்டடத்தில் தீ விபத்து. 46 பேர் பலி. 2023 செப். 12: வியட்நாமின் ஹனாய் நகரில் 9 மாடி கட்டடத்தில் தீ விபத்து. 56 பேர் பலி. 2024 பிப். 29: வங்கதேச தலைநகர் தாகாவில் 7 மாடி வணிக வளாகத்தில் தீ விபத்து. 46 பேர் பலி. * ஜூன் 12: குவைத்தின் மாங்கப் பகுதியில் 6 மாடி கட்டடத்தில் தீ விபத்து. 43 பேர் பலி.
11 hour(s) ago
13 hour(s) ago | 4
18 hour(s) ago | 1