வாசகர்கள் கருத்துகள் ( 7 )
அணு ஆயுதங்களை செயலிழக்க செய்யாமல் கதிரியக்க கசிவுகளே இல்லாமல் அணு ஆயுத ஆலையை எப்படி ஒழிக்க முடியும் என இன்னும் புரியவில்லை. டிரம்ப் 22ஆம் நூற்றாண்டு அறிவாளி என நினைக்கிறேன்.
அமெரிக்கர்களே அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் தேவை என நினைக்கிறார்களாமே
முதல்ல நீ தாண போகப்போற,
சமீபத்தில் நடந்த ஜி 7 மாநாட்டில் டிரம்ப் மோடிஜியை சந்தித்தார் . டிரம்ப் தன்னால்தான் இந்திய பாகிஸ்தான் போர் நிறுத்தப்பட்டது என்று பொய்ச்சொன்ன காரணத்தினால் அவர் அழைத்தபோது மோடிஜி நம் நாட்டில் முக்கிய வேலை இருக்கிறது என்று மறுத்த தருணத்தில் பாகிஸ்த்தான் ராணுவத்தளபதியை அழைத்து வெள்ளை மாளிகையில் விருந்து என்னே ஒரு அர்ப்பத்தனம் பாகிஸ்த்தான் காரனும் அதற்கு நன்றிக்கடனாக டிரம்புக்கு நோபல் பரிசுக்கு சிபாரிசுசெய்தான் . பின்னர் அந்தர்பல்ட்டி அடித்துவிட்டான். டிரம்ப் வக்கரபுத்திகாரனாக மாறிவிட்டார் .
அமைதி பூங்காவாக இருந்த அமெரிக்காவை, உலகின் மற்ற நாடுகளை நித்தமும் எதாவது ஒரு கோணத்தில் அச்சப்படுத்திக் கொண்டே இருப்பதால் அமெரிக்காவில்தான் ஆட்சிமாற்றம் உடனடித்தேவை .
முதலில் வட்டி, வரி, பெட்ரோலுக்காக. கனிமலவளத்துக்காக இஸ்ரேலை விட்டு தூண்டிவிட்டு, பிறகே அந்த நாட்டுக்கு தானே வந்து குண்டுபோடும் இந்த பயித்தியகார ஆட்சி அமெரிக்காவில் மாறனும்.
மொதல்ல ட்ரம்ப பதவியில் இருந்து மாத்தணும்.