உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வங்கதேச எம்.பி., கோல்கட்டாவில் கொல்லப்பட்டது எப்படி?: தோலை உரித்து துண்டு துண்டாக வெட்டியவர் கைது

வங்கதேச எம்.பி., கோல்கட்டாவில் கொல்லப்பட்டது எப்படி?: தோலை உரித்து துண்டு துண்டாக வெட்டியவர் கைது

கோல்கட்டா: வங்கதேச ஆளும் எம்.பி.,கோல்கட்டாவில் கொலை செய்யப்பட்டார். கொலையாளியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வங்கதேச ஆளும் அவாமிலீக் கட்சியின் எம்.பி., அன்வாரூல் அஷீம் அனார். இவர் அடிக்கடி கோல்கட்டா வருவதும் , நண்பர்களை சந்திப்பதையும் வழக்கமாக கொண்டிருந்தார். இந்நிலையில் கடந்த மே 13ம் தேதி முதல் அவரை காணவில்லை. மேலும் அவரது போனும் துண்டிக்கப்பட்டிருந்தது. இது குறித்து வங்கதேசத்தில் இருக்கும் உறவினர்கள் கோல்கட்டா போலீசில் புகார் அளித்தனர் .இதன்படி விசாரித்ததில் எம்.பி.,யை சிலர் கொலை செய்திருப்பது தெரியவந்தது.

கசாப் கடைக்காரர்

இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் மும்பை கசாப் கடையில் பணியாற்றிய ஜிகாத் ஹவல்தார் 24 என்பவரை கைது செய்தனர். இவர் வங்கதேசத்தை சேர்ந்தவர். சமீபத்தில் ஒரு சிலரால் கோல்கட்டா அழைத்து வரப்பட்டுள்ளார். இவர் எம்.பி., அன்வாரூலை கொன்று, தோலை உரித்து, துண்டு துண்டாக வெட்டி உடல் பாகங்களை பக்கெட்டில் நிரப்பி நகரில் பல பகுதிகளில் வீசியுள்ளார் என கண்டு பிடிக்கப்பட்டது. இவருக்கு மூளையாக செயல்பட்ட அக்தர்ருஷ்மான் என்பரையும் போலீசார் தேடி வருகின்றனர். இவர் அமெரிக்க குடியுரிமை பெற்ற வங்கதேசத்தவர் ஆவார். கொலைக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Azar Mufeen
மே 25, 2024 11:34

கூலிப்படை இந்தியாவில் இல்லையா,அதில் எல்லா இருப்பார்கள்


குணா
மே 25, 2024 08:23

அவிங்க டிசைனே அப்புடித்தான். மனிதாபிமானம்னா கிலோ என்னன்னு.கேப்பாங்க.


Azar Mufeen
மே 25, 2024 02:12

ஆஹா இந்த மதம் என்றவுடன் கருத்து வாந்தி எடுத்தவர்கள், மும்பையில் குடித்து விட்டு காரை ஏற்றி கொன்றவனின் மதத்தை பற்றி ஏன் வாந்தி எடுக்கவில்லை. எல்லா மதத்திலும் மனித நாய்களும், பேய்களும் உள்ளார்கள்


vadivelu
மே 25, 2024 06:43

திரும்பும் இடமெல்லாம் வங்க தேசத்து ஆட்கள் ...


ஆரூர் ரங்
மே 25, 2024 10:33

விபத்துக்கும், திட்டமிட்ட படுகொலைக்கும் வித்தியாசமுண்டு


sankaranarayanan
மே 24, 2024 20:48

மமதைப்பிடித்த மம்தாவின் ஆட்சிக்காலத்தில் மேற்குவங்கம் இப்படி சீரழிந்தது பாழாய் போயிற்று என்பதற்கு இது ஓர் உதாரணம். ஒருகாலத்தில் கிழக்கிந்தியார் கம்பனியார்கள் - ஈஸ்டிண்டியா கம்பெனி நடத்திய வியாபாரத்தால் பொருளாதாரத்தில் தலை சிறந்து விளங்கிய மாநிலம் வேலை வாய்ப்பிற்காக தமிழகத்திலிருந்து பலர் அங்கே செல்வர். ஆனால் இன்றோ அந்த இடம் குற்றம் நிறைந்த கொலைகாரர்களுக்கு புகலிடமாகவும் மாறிவிட்டதே.


வாய்மையே வெல்லும்
மே 24, 2024 20:19

ஆஸ்திரேலியா புகழ் பொய்யங்கார் ஐ காணவில்லை ஒரு கால் அவரும் பங்களாதேஷில் அவசரவேலையாக போய்ட்டாரு போல கீதே ... முட்டு குடுக்கும் வேணுகோபாலையும் காணூம் . ஜெய் ஹிந்து புறம் என்கிற ஆளு ரொம்ப மாசமா காணும் அவரும் வங்காள தேசத்துக்கு அப்பீடு ஆயிட்டாரு போல ..


R S BALA
மே 24, 2024 19:23

தோலை உரிச்சு உப்பு கண்டம் போட்டுடுவேன்னு ஒரு பேச்சுக்கு சொல்றதுண்டு.. அதுக்குன்னு அத டெமோ பண்ணிட்டானே இவன்.


ஆரூர் ரங்
மே 24, 2024 18:22

பெண்ணாசை காட்டி HONEY TRAP மூலம் இங்கு வரவழைத்து கொலை செய்துள்ளனர். எந்தக் குற்றம் செய்தாலும் சிறுபான்மையினரை காப்பாற்ற இருக்கவே இருக்கிறார் மம்மு.


vadivelu
மே 25, 2024 06:44

போட்டு தள்ளியவனும் அந்நியன். இதற்ற்கு விடிவு வரும்.


என்றும் இந்தியன்
மே 24, 2024 17:26

கசாப்புக்கடை காரனுக்கு பணம் கொடுத்தார்கள் அவன் அதை செய்தான் அவ்வளவே, இதன் பின்னே இருப்பது யார் என்று ஆய்வு செய்து அவனையும் அல்லாஹ்வின் சொர்க்கத்திற்கு 72 கன்னிகைகள் வரவேற்புடன் இருக்க அனுப்பி வைக்கவேண்டும் இது தான் ஒரே தீர்ப்பு


UTHAMAN
மே 24, 2024 17:38

Ha....ha......ha


duruvasar
மே 24, 2024 17:04

எங்க ஆலந்தூர் முதலியார் கூட கசாப்பு செய்வோம் என கூறியிருக்கிறார்.


Srinivasan Krishnamoorthi
மே 24, 2024 16:35

பங்களாதேஷ் உருவாகாமல் இந்தியாவுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்


மேலும் செய்திகள்









புதிய வீடியோ