உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அரிசிக்காக இந்தியாவிடம் அடைக்கலம் தேடும் வங்கதேசம்

அரிசிக்காக இந்தியாவிடம் அடைக்கலம் தேடும் வங்கதேசம்

டாக்கா : இந்தியா - வங்கதேசம் இடையேயான உறவு முகமது யூனுஸ் அரசில் பலவீனமடைந்து வரும் நிலையில், குறைந்த விலை காரணமாக இந்தியாவிடம் இருந்து அரிசி இறக்குமதி செய்ய வங்கதேச அரசு முடிவு செய்துள்ளது.நம் அண்டை நாடான வங்கதேசத்தில் கடந்த ஆண்டு நடந்த மாணவர் போராட்டத்தால் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்தது.அவர் பிரதமராக இருந்த வரை இந்தியாவுடன் நல்லுறவை பேணி வந்தார். அவருக்கு பின் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக முகமது யூனுஸ் பதவியேற்றார்.இவர் ஆட்சிக்கு வந்ததில் இருந்து வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதல், ஹிந்துக்களின் தொழில்களை குறிவைப்பது உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்துள்ளன. சமீபத்தில் ஹிந்து இளைஞர் திபு சந்திர தாஸ், 27, முஸ்லிம் மதத்துக்கு எதிராக பிரசாரம் செய்தார் என வதந்தி பரப்பப்பட்டது. இதை நம்பி ஒரு கும்பல் அவரை கொடூரமாக கொலை செய்தது.இத்தகைய அரசியல் கொந்தளிப்புக்கு இடையே அரிசி இறக்குமதிக்கு இந்தியாவை சார்ந்துள்ளது வங்கதேசம். சமீபத்தில் 50,000 டன் அரிசி இறக்குமதிக்கு ஒப்பந்தம் செய்துள்ளனர். மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியாவிடம் இருந்து இறக்குமதி செய்வதால் வங்கதேசத்துக்கு, 18 கோடி ரூபாய் மிச்சமாகிறது. உணவு பாதுகாப்பு விஷயத்தில் வங்கதேசத்துக்கு இந்தியா எந்த தடையும் விதிக்காமல் அரிசி வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

sankaran
டிச 25, 2025 18:49

இந்துக்கள் உற்பத்தி செய்த அரிசியை தின்று, அங்கே இந்துக்களையே கொல்கிறான்.. நன்றி கெட்ட மனிதர்கள்..


Suresh Viggi
டிச 25, 2025 17:25

பிச்சைக்காரனுங்க


Guhanathan V
டிச 25, 2025 10:57

என்னதான் பாம்புக்கு பால் ஊற்றி வளர்த்தாலும் அதன் குணம் ஒருபோதும் மாறுவதில்லை


ஞானசேகர்
டிச 25, 2025 10:04

நெஞ்சம் பதறுகிறது நாளை திமுக ஆட்சியிலும் நடக்கும்.


karthik
டிச 25, 2025 09:12

அவர்களுக்கு எந்த நன்றியும் இருக்காது...நல்லா தின்றுவிட்டு இந்துக்களை கொல்வார்கள் விரட்டுவார்கள் ...


Suresh R
டிச 25, 2025 08:45

Government is doing a wrong thing. The Bangladeshis are not trust worthy. Government is wrong definitely in this case


Anantharaman
டிச 25, 2025 08:44

ஒரு மணி அரிசி வங்க தேசத்துக்குத் தரக்கூடாது. வியர்வை ரத்தப் சந்தி நம் உழவனின் தியாகம் விருதே பகைவருக்கு அளிக்கப் படுவது கண்டிக்கத் தக்க அரசியல் தாராளம்.


சந்திரன்
டிச 25, 2025 07:28

ஒத்த அரசி கூட தரக்கூடாது இனி பங்களாதேஷ் மீது ஈவு இரக்கம் காட்ட கூடாது


Ram
டிச 25, 2025 06:33

தீவிரவாதிகளுக்கு அரசு அரிசி அனுப்புவதை niruthavendum


Rajasekar Jayaraman
டிச 25, 2025 05:43

வங்காளதேச பன்றிகளுக்கு உணவு பொருள் இந்தியா வழங்கக் கூடாது அப்படி வழங்கினால் நமக்கு நாமே சவக்குழி தோண்டுவதாக அர்த்தம்.


Techzone Coimbatore
டிச 25, 2025 09:19

தயவுசெய்து மற்ற எந்த சூதும் இல்லாத பிராணிகளை இவர்களை போன்ற மத வெறி பிடித்த ஜந்துக்கள் ஒப்பிடாதீர்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை