வாசகர்கள் கருத்துகள் ( 6 )
பள்ளிக்கூட சீருடை..... சூப்பர்.... ஆடைக்கு உள்ளே இருப்பது ஆணா அல்லது பெண்ணா என்று தெரியாத அளவுக்கு இருக்கிறது.
ஏம்பா அந்த கண்ணியம் கட்டுப்பாடு எல்லாம் பெண்கள் க்கு மட்டும் தானா. ஆண்கள் க்கு தேவையில்லை யா. ஆண்கள் ஒழுக்கம் ஆக இருந்தால் அங்குள்ள பெண்கள் பாதுகாப்பு ஆக இருப்பார் கள். இந்த மூர்க்கத்தனமான சிந்தனை மாறாத வரையில் எதுவும் மாறாது.
கண்ணியமான உடை அணிந்து செல்வது தாலிபான் ஆட்சி என்றால் அதை செய்வதில் என்னதவறு , பெண்களை காட்சிப்பொருளாக பார்க்கும் மற்றவர்கள் மத்தியில் பெண்களை கண்ணியமாக ஒழுக்கமாக ஆடை அணியச்சொல்லும் இஸ்லாம் மார்க்கம் ஆயிரம் மடங்கு உயர்ந்தது , அதை ஆணாதிக்கம் என்றோ வேறு எதுவேனும்னாலும் சொல்லிக்கொள்ளுங்கள்
அது சரிப்பா. ஆமாம், ஆண்கள் எல்லாம் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை கல்யாணம் செய்யலாம் என்று உங்க சமூகத்தில் இருக்கே. அது எல்லாம் என்னப்பா? உங்க மார்க்கம் தவிர மற்ற சமூக மக்களை காபிர் என்று சொல்லுதே, அதெல்லாம் என்ன தம்பி?
ஆம்மளைங்க எல்லோரும் தாடி வளர்க்கணும்னு சொல்லி, யூனுஸ் க்கு ஆப்பு வையுங்க.
இஸ்லாம் மதத்தை சேர்ந்த ஆண்கள் முதலில் செய்வதே பெண்களை கட்டுப்படுத்துவதுதான் சாமி. அவர்கள் மட்டும் என்னவேனாலும் செய்வார்கள். அல்லாஹ் பெயரைச் சொல்லிக்கொண்டு ஆணாதிக்கம் உள்ள மதம். எல்லா உயிர்களையும் ஒரே கடவுள் படைத்தாரென்று நம்புபவர்கள் மற்ற மக்களை கொல்வதில் நிறைய ஆர்வம் காட்டுபவர்கள்