உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / உலகளவில் பெரிய போர்; மற்றொரு பெருந்தொற்று: எச்சரிக்கிறார் பில்கேட்ஸ்

உலகளவில் பெரிய போர்; மற்றொரு பெருந்தொற்று: எச்சரிக்கிறார் பில்கேட்ஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: பருவ நிலை மாற்றம் மற்றும் சைபர் தாக்குதல்கள் குறித்து அடிக்கடி எச்சரித்து வந்த மைக்ரோசாப்ட் நிறுவனரும், நன்கொடையாளருமான பில்கேட்ஸ், தற்போது, சர்வதேச அளவில் போர் மற்றும் பெருந்தொற்று ஏற்படக்கூடும் என எச்சரித்து உள்ளார்.இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: இன்றைய உலகில் சில இடங்களில் ஏற்பட்டு உள்ள பதற்றமானது மற்றொரு பெரிய போருக்கு வழிவகுக்கக்கூடும். ஒரு வேளை இதனை நாம் தவிர்க்க முயன்றாலும், மற்றொரு பெருந்தொற்று ஏற்படலாம். இது, அடுத்த 25 ஆண்டுகளில் ஏற்படக்கூடும்.உலகளவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்திய கோவிட் நிறைய பாடங்களை கற்றுக் கொடுத்தாலும், அது நாம் எதிர்பார்த்ததை விடக்குறைவு. எதில் நாள் அதிகம் கற்றுக் கொண்டோம். எங்கு பிரச்னை உள்ளது என்பதை நமது செயல்பாடுகள் முழுமையாக பிரதிபலிக்கவில்லை. ஒரு வேளை இது அடுத்த 5 ஆண்டுகளில் இது மேம்படும். ஆனால், இதுவரை அது இல்லாதது ஆச்சர்யம் அளிக்கிறது. உலகத்தை வழிநடத்தும் மற்றும் முன்மாதிரியாக இருக்கும் என அமெரிக்கா மீது எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், அதற்கேற்ப அந்நாடு செயல்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

VALLAL RANGANATHAN
செப் 19, 2024 13:38

He is Planning as such.


V S Narayanan
செப் 19, 2024 05:22

He himself is a dangerous person to the entire world. It is a fun that he is making unwarranted comments.


shivajhi vlogs
செப் 16, 2024 08:04

ஹி ஐஸ் எ


Suresh sridharan
செப் 14, 2024 09:08

இந்த ஆள மாதிரி உலகத்துல ஒரு பத்து பதினைந்து கோடி கோடியா வெச்சிருக்கிற சில ஆட்களை முடித்தால் உலகத்தில் பெருந் தொற்றுக்கள் ஏற்படாது


Sree
செப் 13, 2024 18:52

உலகமுழுவதும் அடுத்த தொற்று நோய்க்கு பெரும் செலவு செய்ய தயாராக இருங்கள்.பாதுகாக்கும் மருந்து, ஊசி என்னிடம் மட்டுமே தயாராக இருக்கிறது. இந்தியா தயாரித்து தரும் முன்பு என்னிடம் வாங்கி உங்களுடைய நாட்டின் செல்வங்களை எனக்கு எழுதி வையுங்கள்.


hariharan
செப் 13, 2024 18:35

ஏற்கனவே கிளி ஜோஸ்யக்காரரை உள்ளே பிடித்து போட்டார்கள். இப்படி கிளி ஜோஸ்யம் சொல்றவனை பிடிச்சு உள்ளபோடுங்க. அமெரிக்காவிலிருந்து ஆணை வந்தால் பில்கேட்ஸுக்கு களிதான்.


கதிர்மணி
செப் 13, 2024 17:07

போதும்யா... வயசான காலத்தில் உன்னை.பத்திரமா பாத்துக்கோ. ஏற்கனவே உனக்கு சகவாச தோஷம்.


Sudha
செப் 13, 2024 14:51

இவனுக்கு எப்போ


ram
செப் 13, 2024 14:50

ஜார்ஜ் சோர்ஸ், பில் கேட்ஸ், போன்றவர்களால்தான் எந்த நாடும் நிம்மதியாக இருக்க முடியவில்லை, பில் கேட்ஸ் ஒரு reserarch லேப் சொந்தமாக வைத்துள்ளான் .


Nagarajan D
செப் 13, 2024 13:24

இந்த பெருந் தொற்றின் மூலமே நீயும் உன்னை போன்றவர்களும் தானே... உன் பங்களிப்பில் தான் கொரானா உருவானது....


சமீபத்திய செய்தி