வாசகர்கள் கருத்துகள் ( 15 )
எல்லாம் பிசினஸ். இது கோலோச்சிய அமெரிக்கா இனி என்ன என்று யோசிக்க வேண்டும். அமெரிக்க சீன ஐ .. போன்ற மூணு பேரும் மற்ற நாடுகளில் ஆதிக்கம் செலுத்தும் நிலை குறைய வேண்டும்.... இல்லையென்றால்.... பிற நாடுகள் என்ன செயும்... உலகில் ஐந்து பேர் கொண்ட குழு இருக்க கூடாது.... அதிக பட்ச வரியில் மாற்றம் தேவை.. மனம் போன போக்கில் இருக்கக்கூடாது
...எவனாவது மக்களை பத்தி நினைப்பது உண்டா ஆட்சி மாறினாலும் காட்சி மாறுவதில்லை அமெரிக்கா ஸ்டாலின் தான் டிரம்பு
டிரம்ப் சுடலை கம்பேர் செய்வது தவறு அவர் நாட்டை பலப் படுத்துகிறார். இவர் தன் வாரிசு வீடு என்று ஊழலில் ஊரித் திளைக்கிறார். அவர் சிறந்த நிர்வாகி இவருக்கு நிர்வாகம் என்றாலே என்னவென்று தெரியாது
மிகச்சரி மன்னிக்கவும் ....
Trump is really balancing tariff and trade balance, exports with each country shoud equal respective imports and duties are similar, it cannot be one-sided,
China is going to loose it's US and European markets. other markets are insignificant. China s growth is going to be downslide unless their domestic demands pick up..
மோடியின் ஆதரவு யாருக்கு , மத்திய அரசின் ஆதரவு யாருக்கு இந்தியர்களின் ஆதரவு யாருக்கு ?. இதனால் யாருக்கு என்ன லாபம் .
மாற்றி மாற்றி அதிகப்படுத்திகொண்டே செல்ல இது வரிகளா இல்லை ஏலமா
இந்த வர்த்தகப்போர், வார்த்தைப்போராகும். பிறகு ஆயுதப்போராகும். ட்ரம்ப் யோசிக்கவேண்டும் அப்படிப்பட்ட ஒரு ஆயுதப்போர் தேவையா என்று. ட்ரம்ப், இந்த வரி விதிப்பு விளையாட்டை விட்டுவிட்டு, தன்னுடைய நாட்டில் அடிக்கடி நடக்கும் அந்த துப்பாக்கி சூட்டு பிரச்சினைக்கு முடிவு காணவேண்டும். அங்குள்ள மக்களை காப்பாற்றவேண்டும், மக்கள் மீது உண்மையான அக்கறை இருக்குமானால்.
சீனா ஒன் யூஸ் பொருள்கள் முடங்கி போகும். அமெரிக்க பணக்காரர்கள் புதிய தொழில் புதிய முதலீடு தேங்கி போகும். எல்லாம் ஏ.ஐ. யால் வந்த வினை. சீனா ஏ.ஐ.யை முடங்க ரவுண்டு கட்டுகிறது மறைமுகமாக அமெரிக்கா.
சீனா தன்னை புலினு காட்டிக்க சூடு வைத்துக்கொண்டுள்ளது. ஜினபின் இன்னும் கொஞ்ச மாதத்தில் சரன்டர் ஆவான்.
இந்த போர் , அவர்களுடைய சொந்த மக்களுக்கு தானே செலவு அதிகமாக்கும். என்ன நடக்கிறது என்று புரியவில்லை. நம்ம ஊரு திராவிடிய அரசு இதை பற்றி அடுத்த போராட்டம் அறிவிக்குமா.
சூப்பர்