வாசகர்கள் கருத்துகள் ( 7 )
முன்னாடியெல்லாம் சீனாக்காரனோ, இந்தியனோ அமெரிக்க போய் படிச்டு அங்கேயே வேலை தேடிக்கிட்டு அங்கேயே வீடு, வாசல்னு இருந்தான். அவனது விஞ்ஞான அறிவும் அமெரிக்காவுக்கே பயன் பட்டது. அமெரிக்காவும் முன்னேறிச்சு. இன்னிக்கி அப்படியில்லை. அமெரிக்க தொழில்நுட்ப ரக்சியங்களையும், அமெரிக்க டாலர்களையும் அப்பிடியே அப்புடியே சொந்த நாட்டுக்கு அனுப்பிடறாங்க. அதனால்தான் சீனாவும், இந்த அளவுக்கு முன்னேறியிருக்கு. இதுக்கு காரணம் பேராசை பிடித்த அமெரிக்க கார்ப்பரேட்கள்தான். தொழில்கள், சாஃப்ட்வேர், ஹார்டுவேர் எல்லாற்றையும் சீனா, இந்தியாவுக்கு தாரை வாத்துட்டு, இன்னிக்கி 35 டிரில்லியன் கடனில் அமெரிக்கா முழிக்கிது. வால்மார்ட்டில் பணிபுரியும் இந்திய தொழில் நுட்ப அதிகாரி, ஒரு அமெரிக்கா ஆளையும் வேலைக்கு எடுக்காம 1500 H1ஆளுங்களை வேலைக்கு எடுத்து அட்டூழியம். இதனால் பொங்கிய அமெரிக்கர்கள் அத்தனை விசாக்களயும் ரத்து செய்யச் சொல்லி போராடி ரத்து செஞ்சாங்க. இப்போது பொதுவாகவே இந்தியர்கள் என்றாலே ஒரு வெறுப்பு வந்திருக்கு. எதில் போய் முடியுமோ தெரியலை. அங்கே வகை பார்க்கும் சராசை இந்தியனின் சம்பளம் 1,47,000 டாலர்கள். சராசரி அமெரிக்கனின் சம்பளம் 77,000 டாலர்கள்நு புள்ளி விவரம் சொல்லுது. எரியுமா? எரியாதா?
Trump s previous administration was watching many things. Now Trumps administration is acting based on earlier experience and learning. So nothing to blame trump
சீன தன்னுடைய தொழில் நுட்ப முன்னேற்றங்கள் யாவையும் மேற்கத்திய நாட்டுகளிலிருந்து திருடி எடுத்த ரகசியங்களை வைத்தே செய்திருக்கிறது. பெரும்பாலான அமெரிக்காவில் வசிக்கும் சீன மாணவர்கள் மற்றும் தொழிலதிபர்கள் ஓர் அளவுக்கான தொழில் ரகசியங்கள் தெரிந்த அல்லது திருடப்பட்ட உடனேயே சீன நாட்டிற்கு திரும்பிவந்து அங்கு அவர்கள் கற்ற திருடிய அறிவை அரசாங்கத்திற்கு கொடுத்து விடுவார்கள் அப்படி செய்யாவிட்டால் சீன அரசு சீனாவில் வசிக்கும் அவர்கள் குடும்பங்களைத் துன்புறுத்தும் இதனை முந்தைய அரசுகள் கண்டு கொள்ளவில்லை .அவர்கள் சீனாவில் தயாரிக்கும் மலிவான பொருட்களை கடனாக வாங்கி மக்களை திருப்திப்படுத்திக் கொண்டிருந்தர்கள். டிரம்ப் அதை நிறுத்த முயற்சிக்கிறார் . அவ்வளவு தான்
யோக்கியன்... சொம்பை எடுத்து உள்ள வைப்பா
டிரம்ப் முதல் முறை அதிபராக இருந்தபோது இதெல்லாம் நடக்கவில்லையா, அல்லது இவருக்கு தெரியவில்லையா? இப்பொழுது இரண்டாம்முறை அதிபராக வந்தபிறகு ஏன் இப்படி திடீர் திடீர் பிரச்சினைகள்? பதினாறாம் நூற்றாண்டு முதலே சீன மக்கள் அமெரிக்காவில் வசிக்கிறார்கள், வியாபாரம் செய்கிறார்கள், அமெரிக்க அரசின் பல துறைகளில் பல பெரிய பதவிகளில் இருந்திருக்கிறார்கள்? இப்பொழுது டிரம்புக்கு என்ன சீனாவின் மீது அவ்வளவு காண்டு?
no prior US government dared to take act against China. may be democrats/republicans were corrupt and benefitted through chinese hegemony. Now trump acts, otherwise US economy will be in jeopardy in the coming years
Chinese can never be trusted. They have been destroying poor countries in Africa, Sri Lanka and Pakistan.