உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கட்டிப்பிடிக்க பணம் தரும் சீன பெண்கள்

கட்டிப்பிடிக்க பணம் தரும் சீன பெண்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பீஜிங்: நம் அண்டை நாடான சீனாவில், இளம் பெண்கள் பலர் மன அழுத்தம், படிப்பு அல்லது வேலை குறித்த பயம், உடல் தோற்றம் குறித்த கவலைகளுடன் உள்ளனர்.இவர்களில் பலர் மேன் மம்ஸ் எனப்படும், ஆண் தாய்களிடம் இருந்து ஐந்து நிமிட கட்டிப்பிடி சேவையை பெறுகின்றனர்.இதற்காக 250 முதல் 600 ரூபாய் வரை கட்டணமாக தருகின்றனர்.இந்தக் கட்டிப்பிடி சேவை சமூக வலைதளங்கள் வாயிலாக ஏற்பாடு செய்யப்படுகிறது. பொது இடங்களான மெட்ரோ நிலையங்கள், வணிக வளாகங்கள் போன்றவற்றில் நடைபெறுகிறது.இதில் பங்கேற்கும் ஆண்களை அவர்களின் பொறுமை, உடல் அமைப்பு, மரியாதை ஆகியவற்றின் அடிப்படையில் பெண்கள் தேர்வு செய்கின்றனர்.இதில் ஜோ எனும் இளைஞர், 34 முறை கட்டிப்பிடி சேவை வழங்கி, அதற்கு 21,000 ரூபாய் கட்டணமாக வசூலித்ததாக கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Barakat Ali
ஜூன் 10, 2025 17:01

எந்த அளவுக்கு அங்கே பெண்கள் ப்ரொபஷனலாகவும், மெச்சூர்ட் ஆகவும் செயல்படுகிறார்கள் என்று இதுவரை கருத்து எழுதிய யாரும் யோசிக்கவில்லை போல .....


SUBRAMANIAN P
ஜூன் 09, 2025 13:58

கொரோனா பரவலுக்கு முதல்படி. இப்படித்தான் பரப்பி விடுறாங்க.


M Ramachandran
ஜூன் 09, 2025 12:08

ஊபீஸ்களுக்கு இது ஒரு நல்ல வருமானம் தரும் தொழிலாக தெரிகிறதெ.


SUBRAMANIAN P
ஜூன் 09, 2025 13:53

கடைசியில் எதாவது சேட்டை பண்ணி செருப்படி வாங்குவானுங்க உப்பிஸ்


Rathinasabapathi
ஜூன் 10, 2025 09:44

இதுக்கெல்லாம் கொண்டாட்டம்தான். சீனா கிளம்பிடுவானுங்க.


Rathinasabapathi
ஜூன் 10, 2025 09:48

அப்பவே சீனா போய்ட்டானுங்க.


M Ramachandran
ஜூன் 09, 2025 12:01

இங்க உடன்பிறப்பு கள் கேட்காமலேயே வேறு பலான சேவைகளை நிகழ்த்தி கொண்டிருக்கிறார்கள். இதற்கு அந்த பலான கட்சியை தலைவரின் இளவல் ஆசிர்வாதமும் தன்னால் முடிந்த சேவையையும் நல்குகிறார். சீன நங்கைகள் வர வேர்க்க படுகிறார்கள். ஆசைய தீர் கட்டிப்பிடி வைத்தியமும் மற்றும் சேவைகள் வளங்கபடும்


Ramesh Sargam
ஜூன் 09, 2025 11:43

கட்டிப்பிடி கட்டிப்பிடிடா, கண்ணாளா கண்டபடி கட்டிப்பிடிடா...


Manaimaran
ஜூன் 09, 2025 10:49

இங்க உடன்பிறப்பு க இலவசமாவே சேவை தரும்


Rathinasabapathi
ஜூன் 10, 2025 09:46

தங்கள் காசு கொடுத்து இந்த சேவை க்கு ரெடி யா இருப்பானுங்க.


haridoss jennathan
ஜூன் 09, 2025 10:06

நம் இளைய சமுதாயம் தாடி வைத்துக்கொண்டு திரிவது பொய் தற்போது குடுமி வைத்துக்கொண்டும் மிக அழகாக திரியும் ஒரு கூட்டம். இன்னும் சதரவட்டை தான் பாக்கி.இது நம் அரசர்கள் வாழ்ந்த தலை முடி கலாச்சாரம்


Padmasridharan
ஜூன் 09, 2025 09:50

மதிப்பிற்க்குரிய கட்டிப்பிடி வைத்தியம் சாமி. இந்த நாட்டுல எத செஞ்சாலும் பெண்களுக்கு பணம் கொடுக்கும் ஜொள்ளுப்பார்ட்டி ஆண்கள்தான் அதிகம்.. இல்லனா அதையும் தவறா பயன்படுத்தி ஏமாத்தும் ஆண்கள்தான் இருப்பாங்க.


angbu ganesh
ஜூன் 09, 2025 08:48

அய்யய்யோ தமிழ் நாட்டுல பொறந்திட்டேனே


சண்முகம்
ஜூன் 09, 2025 07:41

இந்திய ஆண்கள் ஜொள்ளு விடாதீங்கப்பா. இங்கே நடக்காது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை