வாசகர்கள் கருத்துகள் ( 3 )
உடனே அங்கே ஓர் இந்திய விஞானியையோ அல்லது கம்ப்யுட்டர் தெரிந்த இந்தியனையோ அங்கே உடனே வேலைக்கு அமர்த்துங்கள் எல்லாமே சரியாகிவிடும் இனிமேல் உலகம் அறிவாளி இந்தியன் இல்லாமல் அணுவும் இனி அசையாது வெறுக்காதீர்கள்
அந்த நிறுவனத்தின் கம்ப்யூட்டர்களில் வலிமையான fire-wall இல்லைபோலும். அவ்வாறு இருந்தால், hacking செய்வது மிகவும் கடினம்.
விமான நிறுவனங்களுக்கும் நட்டம் ஏற்படும் மக்களுக்கும் பாதிப்பு ஏற்படும்