உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / என்னை கொல்ல சதி; 25 நிமிடத்தில் மரணத்தில் இருந்து தப்பித்தேன்: ஷேக் ஹசீனா பகீர்

என்னை கொல்ல சதி; 25 நிமிடத்தில் மரணத்தில் இருந்து தப்பித்தேன்: ஷேக் ஹசீனா பகீர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'வங்கதேசத்தில் என்னை கொல்ல சதி நடந்தது. நான் 25 நிமிடத்தில் மரணத்திலிருந்து தப்பித்தேன்' என வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=yv8ndumw&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நம் அண்டை நாடான வங்கதேசத்தில், இட ஒதுக்கீடு விவகாரத்தில் அரசு பாரபட்சம் காட்டுவதாக மாணவர் அமைப்பினர் கடந்த ஆண்டு போராட்டத்தில் குதித்தனர். பல இடங்களில் வன்முறை வெடித்தது. இதில், 400க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். கடும் நெருக்கடி காரணமாக பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதையடுத்து, பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையில் அங்கு இடைக்கால அரசு அமைந்துள்ளது. இந்நிலையில், தற்போது ஷேக் ஹசீனா ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த ஆடியோவில் அவர் கூறியிருப்பதாவது: வங்கதேசத்தில் என்னை கொல்ல சதி நடந்தது. நான் 25 நிமிடத்தில் மரணத்திலிருந்து தப்பித்தேன். நான் இன்னும் ஏதாவது செய்ய வேண்டும் என்று அல்லா விரும்புகிறார். நானும், எனது தங்கையும் 20 முதல் 25 நிமிட இடைவெளியில் உயிர் பிழைத்தோம். அவர்கள் என்னை எப்படி கொல்ல திட்டமிட்டனர் என்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இருப்பினும் நான் இன்னும் உயிருடன் இருப்பது அல்லாவின் கருணை தான். நான் எனது தேசம் இல்லாமல் இருக்கிறேன். என் வீடு, உடைமைகள் எல்லாம் எரிக்கப்பட்டுவிட்டன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

AMLA ASOKAN
ஜன 19, 2025 13:27

ஷேக் ஹசீனாஆட்சிக் காலத்தில்தான் லட்சக் கணக்கான ரோஹிங்கியா முஸ்லீம்கள் இந்தியாவின் எல்லை மாநிலங்களின் வழியாக சுலபமாக ஊடுருவினர் என்றால் மத்திய அரசு என்ன செய்து கொண்டிருந்தது ? குறைவான சம்பளத்திற்கு அவர்களை நியமிக்கும் கடைக்காரர்களை தான் தண்டிக்க வேண்டும் .


SUBBU,MADURAI
ஜன 19, 2025 07:01

பங்களாதேஷில் உள்ள கலிதாஜியாவின் பங்களாதேஷ் தேசியவாத கட்சி BNP மற்றும் இந்த ஷேக் ஹஸீனாவின் அவாமி லீக் கட்சி AL இரண்டு தேசிய கட்சிகள்தான் அந்த நாட்டை மாறி மாறி ஆண்டு வருகின்றன. சுருக்கமாகச் சொன்னால் நம்ம ஊர் இரண்டு மட்டைகளான திமுக, மற்றும் அதிமுக போல. கலிதாஜியா திமுக என்றால், இந்த ஷேக் ஹஸீனா அதிமுக. எனவே இந்த ஷேக் ஹஸீனா ஒன்றும் புனிதர் அல்ல இவருடைய ஆட்சிக் காலத்தில்தான் லட்சக் கணக்கான ரோஹிங்கியா முஸ்லீம்களை இந்தியாவின் எல்லை மாநிலங்களின் வழியாக சுலபமாக ஊடுருவ ஏற்பாடு செய்தார். அதன் பலன்தான் சென்னை, கோவை, திருப்பூர், மதுரை உள்ளிட்ட தமிழக மாவட்டங்கள் வரை இந்த வங்கதேச ரோஹிங்கியா முஸ்லீம்கள் ஊடுருவி ஹோட்டல்கள், மால்கள் போன்ற பல வணிக நிறுவனங்களில் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் வங்காள பெங்காலி மொழி பேசுவதால் தங்களை மேற்குவங்கத்தை நம்ம தீதி மம்தா மாநிலம் சேர்ந்தவர்கள் என்று கூறிக் கொள்கிறார்கள். ஆனால் உண்மையிலேயே அசாம், மற்றும் மேற்குவங்கத்தை சேர்ந்த நம் இந்தியத் தொழிலாளர்களும் தமிழகத்தில் பணி புரிகிறார்கள் எனவே இவர்களை அடையாளம் காண்பது அரிதான விஷயமாகும். அப்படியிருந்தும் இந்த ரோஹிங்கியாக்களை NIA அமைப்பினர் கண்டுபிடித்து கைது செய்து வருகிறார்கள் என்பதை குறிப்பிட வேண்டும். இந்த ஷேக் ஹஸீனா இந்தியாவிடம் தஞ்சம் கேட்டதால் நாம் தார்மீக அடிப்படையில் அவருக்கு நம் நாட்டில் தங்குவதற்கு அடைக்கலம் அளித்திருக்கிறோம். எனவே அமெரிக்காவின் கைப்பாவையான வங்கதேச இடைக்கால அரசுக்கு தலைமை வகிக்கும் முகம்மது யூனுஸ் கேட்பதால் மட்டும் ஷேக் ஹஸீனாவை அந்த நாட்டிடம் இந்தியா ஒப்படைக்காது. இப்போதுள்ள சூழ்நிலையில் அவரை அந்த நாட்டிடம் ஒப்படைத்தால் அடுத்த நாளே அவரை கொன்று விடுவார்கள் என்பதால் இந்தியா ஷேக் ஹஸீனாவை வங்கதேசத்திடம் ஒப்படைக்க போவதில்லை.


Pandi Muni
ஜன 18, 2025 20:45

அல்லா காப்பாத்தி அரேபியாவிலல்லவா விட்டுருக்கணும் இங்கே ஏன் விடனும்


Rasheel
ஜன 18, 2025 20:43

அமெரிக்கா இன்னொரு மூர்க்க நாட்டை உருவாக்கி விட்டான்??


V Rajasekaran
ஜன 18, 2025 20:00

To weaken India, the USA has taken steps to unrest in Bangladesh. This was a great loss for that country as it progressed with economic growth. There is no one to question U S A after the end of the Cold War. They problems in third-world countries to reap the benefits for their economy.


AMLA ASOKAN
ஜன 18, 2025 18:47

ஆட்சியில் அமர்த்தப்படும் அரசியல் தலைவர்கள் சர்வாதிகாரியாக செயல் பட்டால் மக்களால் தூக்கி எறியப்படுவார்கள் என்பதன் எடுத்துக்காட்டு தான் ஷேக் ஹசீனா . இவர் 25 நிமிடத்தில் தப்பித்தார் . ஆனால் இவரது அராஜக ஆட்சியில் பல்லாயிரக் கணக்கான மக்கள் இவரிடமிருந்து தப்பிக்க முடியாமல் கொலை செய்யப்பட்டனர் . இன்று இந்தியாவில் தஞ்சம் புகுந்து இலவச உணவு , உறைவிடத்துடன் வாழ்வது இவர் ஏற்படுத்திக் கொண்ட கர்மா .


Ram Moorthy
ஜன 18, 2025 16:35

மக்களின் வாழ்க்கை தரம் உயர பாடு பட்டவர்களுக்கு கிடைத்த பரிசு தான் இது மீண்டும் மீண்டு வாருங்கள் கோடிகணக்கில் ஊழல் செய்து சொத்து சேர்த்து வைத்தவர்களுக்கே எல்லாம் கிடைக்கிறது அதையும் இந்த மக்கள் கூட்டம் நம்புகிறதே


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 18, 2025 14:29

இந்தியாவுல உன்னை சேப்டியா வெச்சு ராஜ உபச்சாரம் பண்ணி சோறு போடுறது கூட அல்லாவா பாட்டி ?


Rasheel
ஜன 18, 2025 20:45

அல்வாவை தின்னுட்டு இந்தியாவை பாராட்டணும். ஆனா வேற விதமா பேசுது.


N.Purushothaman
ஜன 18, 2025 14:21

சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசு வேலை கொடுப்பது அவ்வளவு கொடூரமான குற்றமா ? இட ஒதுக்கீடு சதவிகிதம் அதிகம் இருந்தால் அதை ஜனநாயக முறைப்படி எதிர்ப்பு தெரிவித்து அதை மாற்றி இருக்கலாம் ....இத்தனைக்கும் உச்ச நீதிமன்றம் கூட தலையிட்டு அந்த சதவிகிதத்தை குறைத்து தீர்ப்பு அளித்தது ...அதற்கு பின்பும் கூட போராட்டம் கைவிடப்படாமல் உயிர்சேதங்களை ஏற்படுத்தி சிறுபான்மையினரை கொன்று அவர்களின் உடமைகள் மற்றும் சொத்துக்களை எல்லாம் ஆக்கிரமித்து மிகப்பெரிய பாதகம் செய்தனர் ....ஆக போராட்டக்காரர்களின் எண்ணம் இடஒதுக்கீடு இல்லை ....மாறாக பிரதமரை பதவியை விட்டு இறக்கி நாட்டை நாசப்படுத்த வேண்டும் என்பது தெளிவாகி உள்ளது ......


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 18, 2025 15:01

தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசு வேலை கொடுப்பது அவ்வளவு கொடூரமான குற்றமா ? அந்தக்கரணம் ஒரு லுலுவாக்கட்டிக்கு ..... ஆட்சியகற்றம் ஏற்கனவே திட்டமிடப்பட்டுவிட்டதே ????


N.Purushothaman
ஜன 18, 2025 18:59

நல்லா சொன்னீங்க ...இப்போ அந்த நாடு அரசியல் ஸ்திரத்தன்மையை இழந்து நாசமாகி கொண்டு இருக்கிறது ...


Ramesh Sundram
ஜன 18, 2025 14:21

நாளை நிலைமை சீரானால் நீங்கள் உங்கள் தேசத்திற்கு சென்று இந்தியா எதிர்ப்பு கோஷங்களை எழுப்புவார்கள் எதற்கு இந்தியாவிற்கு நீங்கள் வர வேண்டும் அரேபியாவிற்கு அல்லவா நீங்கள் சென்று இருக்க வேண்டும் உங்கள் மார்க்கத்தவர்கள் தான் முரடர்கள் மூடர்கள் எங்கள் நாட்டிலும் உங்கள் மார்க்கத்தவர்கள் இந்தியா எதிர்ப்பு சக்திகளுக்கு கை கோர்த்து கொண்டு துரோகம் செய்கிறார்கள் உங்கள் மார்க்கத்தவர்கள் எல்லாம் எங்கு சென்றாலும் பிரச்சினை தான்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை