வாசகர்கள் கருத்துகள் ( 31 )
தேசவிரோதத்தை ஓட்டுக்கள் கிடைக்கும் என்ற ஆசையால் அனுமதிக்க அது என்ன இந்தியாவா ????
நமது நாட்டில் இருந்து வேறு ஒரு நாட்டிற்கு செல்லும்போது அந்த நாட்டின் சட்ட திட்டங்களை மதித்து தான் நடக்க வேண்டும் அதை விடுத்து தர்மம் நியாயம் என்று பேசிக்கொண்டிருந்தால் இதுபோன்று நடக்கத்தான் செய்யும் எனவே இனிமேலாவது அடுத்த நாட்டிற்கு செல்லும் மாணவர்கள் பொதுமக்கள் அந்த நாட்டு சட்ட திட்டங்களுக்கு ஏற்ப நடந்து கொள்ளுதல் அவர்களுக்கு நல்லது......
படிக்கப் போனால்.... படிக்கும் வேலையை மட்டும் தான் செய்ய வேண்டும்.... அதை விடுத்து.... வேண்டாத வேலை பார்த்தால்..... இப்படி தான் அனுபவிக்கக் வேண்டும்.... நமது நாட்டிலும் இது போன்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
அப்போ அமெரிக்கா மத்த நாட்டில் தீவிரவாத பேச்சுக்களுக்கு எதிராக அரசுகள் நடவடிக்கை எடுக்கும் பொழுது "மனித கருத்து சுதந்திரம் " என்று முட்டு குடுக்க கூடாது..
atleast trump administration will not do. democrats might have done crap in the past. you cannot hold present trump s regime who is sincere in preventing terrorism in the world
இந்த நடவடிக்கைக்கு எதிரானவர்கள் கண்டிப்பாக மார்கத்தை சார்ந்தவர்களாக இருப்பர்.
correct. these people were encouraged by democrats and left leaning who are against national development and meritocracy
ஒருசில ஆண்டுகளுக்கு முன்புகூட இம்மாதிரியான தீவிரவாத ஆதரவு மனப்போக்கு இவ்வளவு பரவலாக இருந்ததில்லை. சோவியத் யூனியன் அழிந்தபிறகு கம்யூனிச சிந்தனைகள் வீழ்ச்சி அடையும் என்று எதிர்பார்த்த நிலையில் அமெரிக்காவில் இடதுசாரி சிந்தனைகள் பலம்பெற்று வருவதை பார்க்கும்போது, கம்யூனிஸ்ட்கள் புதிய அவதாரத்தில் வருகிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. இடதுசாரிகள் பொதுவாகவே தீவிரவாதத்தை ஆதரிக்கும் மனநிலை உள்ளவர்கள். மாணவர்கள் உலகெங்கும் பெரும்பாலும் இடதுசாரி சிந்தனைகளால் பாதிக்கப்படுபவர்களே. இந்த சிந்தனைகளின் ஊற்றுக்களமாக பல்கலைக்கழகங்கள் மாறியிருப்பதுதான் பெரிய ஆச்சரியம். தமிழகத்தில் திருட்டு கும்பலும் இதே யுக்தியை ஆரம்பகாலத்திலிருந்து கையாண்டு பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழங்களில் ஆசிரியர்களை தன்வசம் ஈற்று அவர்களை தங்கள் பிரச்சார பீரங்கிகள் போல் பயன்படுத்தின. கம்யூனிஸ்ட்களும் அதே யுக்தியை கடைபிடித்திருப்பார்கள். ட்ரம்பின் வெற்றி அவர்களுக்கெல்லாம் மிகப்பெரிய சரிவு. 4 வருடம் பல்லைக்கடித்துக்கொண்டு பொறுத்திருந்து பிறகு மீண்டும் ஆரம்பிக்கலாம் என்று இருப்பார்கள்.
democrats, left liberals with the connivance of Chinese, plus deep state are the real threat to the world. long live trump
அவர்களை பாகிஸ்தானுக்கு நாடு கடத்துங்கள் சிறப்பாக இருக்கும் சும்மா விடக்கூடாது ஆனால் இந்திய திருந்துவது எப்போது
சரியான நடவடிக்கை . நமது நாட்டிலும் இதுபோன்ற நடவடிக்கைகள் தேவை .
மாணவர்களும் மனிதர்கள்தானே? அவர்களுக்கு அபிப்ராயங்கள் இருக்கக்கூடாதா? தவறான எண்ணங்கள் வருவதற்கு அந்த பல்கலைக்கழகங்கள் தானே காரணம்? மூல காரணிகளை கண்டறிந்து களயாவிட்டால், பிரச்சனை ஒருபோதும் தீராது.
don't blame universities. social media and these students consciously supported terrorism, need to pay for it. wake up to the new world tilting towards development and right oriented attitude
இந்த உருப்படாத கேசுகளுக்கு படித்து பட்டம் வாங்க மட்டும் அமெரிக்கா வேண்டுமாக்கும். படிப்பு ஓரிடம். பாசம் வேறிடம். அவங்கவங்க நாட்டுக்கு திருப்பி அனுப்பக் கூடாது. அப்படியே கொத்தாக தூக்கி காசாவில் இறக்கி விட்டுடணும். இஸ்ரேல்காரன் பார்த்துப்பான்.