வாசகர்கள் கருத்துகள் ( 31 )
அமெரிக்கா இந்தியா பாக்கிஸ்தான் போரைத் தடுத்து நிறுத்தியதே ... பாக்கிஸ்தான் ஈரானுக்கு உதவி விடக் கூடாது என்பதற்காகத் தான் என்பது தெளிவாகிறது.
"இஸ்ரேலுக்கு தன்னை பாதுகாத்துக் கொள்வதற்கான அனைத்து உரிமையும் உண்டு. இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்புக்கான எங்கள் ஆதரவை தெரிவித்துக் கொள்கிறோம். அப்பாவி பொதுமக்கள் பாதுகாக்கப்படுவதும் மிகவும் முக்கியமானது" .இது போலவே பயங்கரவாதம் மற்றும் பிராந்திய அமைதியின்மைக்கு முக்கிய மூல காரணமாக உள்ள பாகிஸ்தானையும் இப்படிக் கண்டித்து, இந்தியாவை ஆதரிப்பதாக அறிக்கை வெளியிடப்படுமா?
இஸ்ரேல் மிகவும் குட்டி நாடு ..ஒரே நேரத்தில் பாலஸ்தீன் இரான் ரெண்டு நாட்டையும் வெளுத்து காட்டறான் நான் இலவசங்கள் வாங்கி பிழைக்க பிறந்தவர்களா? அஞ்சாநெஞ்சன் தளபதி போர் வாள் இப்படி பட்டப்பெயர் வைத்துக்கொண்டு மக்களை சுரண்டரங்களே நியாயமா
This is a failure G7 summit. There is no Modi. White people always défend white jewish cou ntry.Pakistan is also possesing Abomb,but we never said or attacked pak for that purpose and also they threatened us with their A bomb.Israel wants to dominate middle east.They destroyed and killed innocent 57000persons they destroyed lebanon syria and they want to destroy Iran. Netanyou must be killed ́.Heis more dangerous person than Hitler.
மார்க்கத்தின் அலறல் ..
ஆமாம். தன்னைப் பாதுகாத்துக் கொள்ள மத்த நாடுகளுக்கு உரிமை இல்லை.
மூர்க்கம் வெறிபிடித்து ஆடுவதற்கு காரணமே ஈரானின் இஸ்லாமிய மதம் கொள்கை தான் அழிப்பதில் தவறே இல்லை
ஒன்னு தெரியுமா மூர்க்ஸ் எதிரியே...உலகில் வேக வேகமா வளர்ந்து வருவது மூர்க்ஸ் மதம்தானாம்...
கோழைகள் கூட்டம் , சிங்கம் சிங்கிளா தான் வரும்
பார்ர்ரா பங்களாதேஷ் கள்ளக்குடியேறி ரோஹிங்கியாவுக்கு கோவம் வருது ஆமா ஒனக்கு இந்தியாவில் என்ன வேல
Thousands of prisoners escape Tehran prison. Remember when prisoners escaped from a prison in Damascus just before the Assad regime in Syria fell? This is exactly whats happening in Iran now. This is what a falling regime looks like
Good
சந்தடி சாக்கில் ஈரோடு ஈர வெங்காயம் பற்றி சேர்த்து விட வேண்டாம். நமது நாட்டின் உயரிய தத்துவம் அறிவியல் கருத்துக்கள் நமது மொழி அனைத்தையும் இழிவு படுத்தி இருக்கிறார் ஈரோடு வெங்காயம். உங்களுக்கு படித்து புரிந்து கொள்ள முடியவில்லை அல்லது வெள்ளை காரனுக்கு சாமரம் வீச தமிழ் உட்பட இந்திய மொழி களை இழிவு படுத்தியது தான் இவர்கள் சாதனை
முதலில் ஈரான் தான் இஸ்ரேலை அணுகுண்டினால் தாக்குவேன் என்று மிரட்டியது , செய்திகளை கவனத்துடன் படித்து தெரிந்து கொள்ளவும்