உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பிணைக்கைதிகளை விடுவிக்காவிட்டால்... ஹமாசுக்கு டிரம்ப் எச்சரிக்கை

பிணைக்கைதிகளை விடுவிக்காவிட்டால்... ஹமாசுக்கு டிரம்ப் எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: '' காசாவில் இருந்து வரும் சனிக்கிழமைக்குள் இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிக்காவிட்டால், அமைதி ஒப்பந்தம் ரத்தாகும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் காசா உள்ளிட்ட பாலஸ்தீன பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையே, 2023, அக்., 7ல் போர் துவங்கியது. அமெரிக்கா, கத்தார், எகிப்து ஆகியவற்றின் மத்தியஸ்த முயற்சியால், போரை நிறுத்துவதற்கான ஒப்பந்தம் சமீபத்தில் கையெழுத்தானது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=g4htl64f&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஹமாஸ் பயங்கரவாதிகள் பிடித்துச்சென்ற பிணைக் கைதிகளை விடுவிக்கவும், அதற்காக இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீனர்களை விடுவிக்கவும் முடிவு செய்யப்பட்டது. இதன்படி, பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளதாவது: அனைத்து இஸ்ரேலிய பிணைக்கைதிகளும் சனிக்கிழமை 12 மணி மணிக்குள் திரும்பி வராவிட்டால், அமைதி ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கு இதுவே சரியான நேரம் என நான் கருதுவேன். அனைத்து இஸ்ரேலிய பிணைக்கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாகவோ அல்லது ஒன்று, இரண்டு, மூன்று... என விடுவிக்காமல், மொத்தமாக விடுவிக்கப்பட வேண்டும்.அனைவரையும் திரும்ப பெற விரும்புகிறோம். நான் எனக்காக பேசுகிறேன். இதனை இஸ்ரேல் மீற முடியும். ஆனால், என்னை பொறுத்தவரை சனிக்கிழமை 12 மணிக்குள் அனைவரும் திரும்ப அனுப்பப்பட வேண்டும். இல்லாவிட்டால், அவர்கள் நரகத்தறி்கு செல்வார்கள். இந்த காலக்கெடு குறித்து இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூவுடன் பேசுவேன். இவ்வாறு அவர் கூறினார். ஹமாசுக்கு எதிராக அமெரிக்க ராணுவம் களமிறங்குமா என்பதற்கு பதிலளிக்க டிரம்ப் மறுத்துவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

தாமரை மலர்கிறது
பிப் 11, 2025 19:57

காசாவை பயங்கரவாதிகள் தான் ஆண்டு வருகிறார்கள். ஒரு அணுகுண்டை வீசி பிரச்னையை முடிவுக்கு கொண்டுவருவது நல்லது.


Dulukkan
பிப் 11, 2025 18:09

அமைதி மார்க்கம் உள்ள வரைக்கும் அமைதியே இருக்காது இந்த உலகில்.


AMLA ASOKAN
பிப் 11, 2025 17:31

சரித்திர வரலாறு தெரியாமல் , இஸ்லாமிய வெறுப்பின் காரணமாக , ஹமாஸை தீவிரவாதிகள் என்று பெயரிட்டு , பலஸ்தீனியர்களை பற்றி அவதூறு பரப்பக்கூடாது . பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தில் பலஸ்தீன நாட்டை ஒட்டி உள்ள ஒரு சிறிய நிலப்பரப்பில் இஸ்ரேல் என்ற நாட்டை 1948 ஆம் ஆண்டு அமெரிக்காவும் , பிரிட்டனும் சேர்ந்து உண்டாக்கினர் . அவர்களின் உதவியுடன் 1967 ஆம் ஆண்டு ஆக்கிரமுப்புப் போர் நடத்தி இஸ்ரேல் காசா பகுதியை தன் வசமாக்கியது . அங்கு இருந்த பலஸ்தீனியர்களை விரட்டி அடித்து இஸ்ரேலியர்களை குடியேறச்செய்து இன வெறியை புகுத்தி வந்தது . இன்று வரை ஆக்கிரமிப்பை தொடர்ந்து செய்தும் வருகிறது . பலஸ்தீனியர்களுக்கு அரசு பாதுகாப்பு படை என எதுவும் இல்லாததால் , தங்களது நாட்டை காப்பாற்ற ஹமாஸ் அமைப்பினர பதிலடியாக போர் புரிந்து வருகின்றனர் . இது தீவிரவாதமாக பரப்பப் படுகிறது . 2023, 2024 போர் மூலம் பலஸ்தீனியர்கள் வாழ்ந்த பகுதிகளை குண்டு மழை பொழிந்து சீரழித்துவிட்டது . இது இஸ்ரேலின் நேர்மையான தாக்குதல் என போற்றப்படுகிறது. இந்திய எல்லையில் சீனா 100 சதுர கிலோமீட்டரை கைப்பற்றி விட்டதற்காக கொதித்தெழும் இத்தகு நாட்டுப்பற்றுள்ள நபர்கள் , இஸ்லாமிய வெறுப்பின் காரணமாக , இஸ்ரேலின் அக்கிரமத்தை ஆதரிப்பது விநோதமாகவும் , விசித்திரமாகவும் உள்ளது . மதத்தை பொறுத்துத் தான் மனித நேயம் என்பது தான் இவர்களது மத பிரிவினை கொள்கை .


Ganesh
பிப் 12, 2025 13:51

இதுவே உண்மையாக இருக்கலாம்... இராக் க்கில் அணுகுண்டு இருக்குறது என்று போர் செய்தவர்கள் சதாம் ஹுசைன் இறந்த பிறகு இல்லை என்ரு சொல்ல வில்லையா?... தான் பிறந்த நாட்டை விட்டு மற்றொருவர் நாட்டில் போய் வாழ காசா மக்களை சொல்வது மிகவும் கொடூரமானது...


அசோகன்
பிப் 11, 2025 15:40

ஹமாஸ் காசா வை வைத்துக்கொண்டு உலகின் ஒரு திருட்டு கூட்டமே பணம் பார்க்கிறது..... எப்படி தமிழ் ஈழம் என நரம்பு புடைக்க கத்திகொண்டே வெளிநாட்டில் இருந்து வந்த உதவிகளை ஆட்டையப்போட்டார்களே அதுபோல. ஹமாசையும் காசாவையும் முடித்து வைத்தால் இந்த deep ஸ்டேட் கூட்டத்திற்கு பெரிய ஆப்பு


GMM
பிப் 11, 2025 14:17

பாலஸ்தீனத்தை பல முக்கிய நாடுகள் ஏற்கவில்லை. பாலஸ்தீனத்திற்கு என்று ரிசெர்வ் வங்கி, currency கிடையாது? பின் எப்படி நாடு ஆகும். பிணையக்கைதிகள் பிடிப்பது தீவிரவாதம். இஸ்ரேல், அமெரிக்கா ஒப்பந்தம் சட்டப்பூர்வ அமைப்பிடம் இருக்க வேண்டும். தீவிரவாதத்திடம் கூடாது. பாலஸ்தீன ஐக்கியசபை அங்கீகாரம் ரத்து செய்ய வேண்டும்.


Pandi Muni
பிப் 11, 2025 14:02

மூர்க்க இனம் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும்.


Bahurudeen Ali Ahamed
பிப் 11, 2025 11:56

மனநிலை சரியில்லாதவன் போல் டிரம்ப் உளறிக்கொட்டிக் கொண்டிருக்கிறார், கொஞ்சம் கொஞ்சமாக பிணைக்கைதிகளை விடுவிப்பது என்றுதானே உடன்படிக்கை, ஹமாஸும் சொன்னது போல் செய்துகொண்டிருக்கிறார்கள், இவர்தான் தேவையில்லாமல் இடையில் புகுந்து ஆட்டையை கலைக்க பார்க்கிறார், இது தேவையில்லாத பதட்டத்தைத்தான் கொண்டுவரும்


Kumar Kumzi
பிப் 11, 2025 13:35

கேடுகெட்ட மூர்க்க காட்டுமிராண்டிகளை ஒழித்துக்கட்டினால் தான் உலகம் அமைதியடையும் இந்தியாவில் இருக்கும் பங்களாதேஷ் கள்ளக்குடியேறி மூர்க்கனுங்களையும் உதைத்து விரட்ட வேண்டும்


ஆரூர் ரங்
பிப் 11, 2025 13:56

அரபு நாடுகளில் அடிமை வணிகம் பரவலாக இருந்தது.


Bahurudeen Ali Ahamed
பிப் 11, 2025 16:46

குமார் எங்கயோ கேவலமா மொத்து வாங்கியிருக்கார் போல எப்ப பார்த்தாலும் மூர்க்க காட்டுமிராண்டி என்று புலம்பிக்கொண்டே இருக்கிறார் பாவம், ஒரு கருத்து வைக்கப்பட்டால் அதைப்பற்றி ஒன்றும் பேசுவது கிடையாது எப்பொழுதும் காட்டுமிராண்டியை போல் கத்திவிட்டு ஓடிப்போகிறார், முடிந்தால் கருத்தை முன்வைத்து பேசவும் குமார் கும்ஸி உங்களைப்பார்த்து பரிதாபப்படுகிறேன்


Bahurudeen Ali Ahamed
பிப் 11, 2025 16:50

திரு ரங் அவர்களே ஒரு காலத்தில் அடிமை வியாபாரம் அரேபியாவில் மட்டுமல்ல அமெரிக்காவில் கூடத்தான் இருந்தது அதற்கும் இந்த விஷயத்திற்கும் என்ன சம்பந்தம்


AMLA ASOKAN
பிப் 11, 2025 10:44

காசா நிலப்பரப்பு பாலஸ்தீனதிற்கு சொந்தமானது. பாலஸ்தீனத்தின் இராணுவமே ஹமாஸ் அமைப்புத் தான், ஆனால் அவர்கள் பயங்கரவாதிகள் என சித்தரிக்கப்படுகிறார்கள் . இஸ்ரேல் பலஸ்தீன போரில் இரு தரப்பிலும் பிணைய கைதிகள் உள்ளனர் . இந்த போரில் காசா சின்னாபின்னமாகி விட்டது . இந்நிலையில் டிரம்ப்பின் அறிவிப்பு இருதரப்பிற்குமான எச்சரிக்கை . இனி இஸ்ரேல் காசா பகுதியில் ஆக்கிரமிப்பு செய்வதை நிறுத்தினால் பிரச்சினை முடிந்து விடும். டிரம்ப் இஸ்ரேலை தான் கட்டுப்படுத்த வேண்டும். மனிதாபிமான அடிப்படையில் இடிந்து கிடக்கும் வீட்டையிழந்த அப்பாவி பலஸ்தீனியர்களுக்கு அணைத்து நாடுகளும் உதவி செய்ய வேண்டும். டிரம்ப்பின் நேர்மை மூலம் தான் மேற்காசியாவில் அமைதி ஏற்படுத்த முடியும். இஸ்லாமியர்களுக்கு எதிரான பகைமை உணர்வை களைய வேண்டும். உலக அமைதிக்கு அவர் பாடு பட வேண்டும் . நாடுகளுக்கிடையே நல்லிணக்கத்தை ஊக்குவிக்க வேண்டும் . அவருடைய வல்லமையை காட்ட வேண்டும். தீவிரவாதம் நாளடைவில் தணிந்து விடும் .


N Sasikumar Yadhav
பிப் 11, 2025 11:34

பயங்கரவாத இசுலாமிய கும்பலுக்குக்கூட முட்டு கொடுக்க பாரதத்தில் சொகுசாக வாழும் உங்களால் மட்டுமே முடியும்


karthik
பிப் 11, 2025 11:34

பாலஸ்தீனத்தின் இராணுவமே ஹமாஸ் அமைப்புத் தான்... அப்படி என்று பாலஸ்தீன அரசாங்கமே சொன்னதில்லை ... நம்நாட்டில் இருந்து கொண்டு கிண்டற்று தவளை உனக்கு என்ன தெரியும்? சுற்றி இருக்கும் முஸ்லீம் நாடுகளே அமைதியாக இருக்கின்றன நீ பேசாம இரு


karupanasamy
பிப் 11, 2025 11:45

ஹமாஸை சவூதி அரேபியா உள்ளிட்ட முசுலீம் நாடுகளே கொடூரமான பயங்கரவாதிகள் என்று அறிவித்துவிட்டன நீ எதுக்கு முரட்டு முட்டு குடுக்குற. நீ இப்பவே கெளம்பி ஹமாஸுல போய் சேர்ந் துக்க மீதியை மாவீரன் நெத்தன்யாகு பாத்துக்கிடுவாரு.


ஆரூர் ரங்
பிப் 11, 2025 12:07

வரலாற்றில் பாலஸ்தீனம் எனும் கற்பனை நாட்டுக்கு அரசர் அல்லது அதிபர் இருந்ததில்லை. அம்மக்களுக்கு அடைக்கலம் தர அரபு நாடுகளில் ஏராள காலி நிலங்கள் உள்ளனவே. நிதிக்கும் குறைச்சலில்லையே. பின் எதற்காக இஸ்ரேலுடன் தகராறு?


Kumar Kumzi
பிப் 11, 2025 13:38

சோத்துக்கு வக்கில்லாம மதம் மாறிய நீயெல்லாம் அரசியல் பேசலாமா


Anand
பிப் 11, 2025 10:29

எப்படியோ ஹமாஸை அழித்தொழித்தால் அங்கிருக்கும் மக்களுக்கும் நல்லது...


முக்கிய வீடியோ