வாசகர்கள் கருத்துகள் ( 8 )
Result of our honourable CM visit
இந்தியாவுக்கும் அம்ரிக்காக்வுக்கும் சரியான சூழல் இல்லாத காரணத்தினால், இந்தியா உயர் தொழில்நுஇட்ப ஆதங்களை வாங்குவதுக்கு மற்ற நாடுகளை தேடவேண்டிவரும், அப்போது France & ஜெர்மனி மிகுந்த பலன்பெரும். இந்தியா மிகப்பெரிய ஆயுத கொள்முதல் சந்தை. மேலும் இந்திய பொருளாதாரமும் வலுவாக உள்ளது. This is the opportunity for countries like France & Germany to become more closure to India to take advantage of that.. It is natural.
நம்ம திராவிட தலீவரும் போயிக்கிறாரே. அப்ப நம்ம தலீவரால தான் இந்தியாவுக்கு அதிக வர்த்தகம் கிடைக்குதா? இவரையே மோடிக்கு பதில்ல, சீனாவுக்கும் அனுப்பிச்சிருக்கலாமே?
ஓவரா கெத்து காட்டாதீங்க பா.
விடியாமூஞ்சியை தானே சொல்றீங்க?
தமிழக முதலவரை சொல்றியே
Is this development due to visit of Mr.Stalin?
அப்போ ஸ்டிக்கர் ஒட்டுறதுக்குதான் ஜெர்மனி போயிருக்கா?