உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கிராமி விருது வென்ற இந்திய வம்சாவளி சந்திரிகா

கிராமி விருது வென்ற இந்திய வம்சாவளி சந்திரிகா

லாஸ் ஏஞ்சல்ஸ்: சர்வதேச அளவில் திரைப்படங்களுக்கான உயரிய விருதுகளில் மிக முக்கியமானதாக கருதப்படும் ஆஸ்கர் விருதைப் போல, இசைத் துறையில் மிகப்பெரிய கவுரமாக கருதப்படுவது கிராமி.பாப், ராக், நாட்டுப்புற இசை, ஜாஸ் உட்பட பல்வேறு பிரிவுகளுக்கு விருது அளிக்கப்படுகிறது. அந்த வகையில், 67வது கிராமி விருது விழா மற்றும் கலிபோர்னியா காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சி லாஸ் ஏஞ்சல்சில் நடந்தது. இதில், அமெரிக்காவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி பாடகியான சந்திரிகா டாண்டன் விருது வென்றுள்ளார். அவரது, 'திரிவேணி' இசை ஆல்பம், 'சிறந்த தற்கால ஆல்பம்' என்ற பிரிவில் கிராமி விருதை வென்றுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை