வாசகர்கள் கருத்துகள் ( 4 )
காலிஸ்தான் போர்வையில் பாக் உளவாளிகள் நிறைய அட்டூழியம் செய்கின்றனர். இதை சீக்கியர்கள் உணராவிட்டால், இவர்கள் அனைவரும் அமெரிக்காவில் தீவிரவாதிகளாக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.
Khalitastanis are primarily terrorists driven by Pakistan ISI. Their real face is coming. Khalistan wont talk about Pakistan part of punjab. Our politicians and public should see the double standard and their anti india face
கனடா அரசு ஏன் இன்னும் அந்த காலிஸ்தான் பயங்கரவாதிகளை அவர்கள் நாட்டில் விட்டு வைத்திருக்கிறது. அவர்கள் அங்கு இருக்கும்வரை அந்த நாட்டினருக்கும், மற்ற நாட்டினருக்கும் எப்பொழுதும் பிரச்சினைதான். கனடா அரசு உடனே அந்த பயங்கரவாதிகளை கூண்டோடு ஒழிக்கவேண்டும்.
கோவிலைத்தான் இப்படி செய்கின்றார்கள் என்றால் அவர்கள் குருத்வராயுமா???காலிஸ்தான் பசங்களே நீங்களும் சர்தார்ஜிகள் தானே...