உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இதை செய்யாவிட்டால் காசாவை கைப்பற்றுவோம்: ஹமாஸ்க்கு இஸ்ரேல் எச்சரிக்கை

இதை செய்யாவிட்டால் காசாவை கைப்பற்றுவோம்: ஹமாஸ்க்கு இஸ்ரேல் எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெருசலேம்: 'ஹமாஸ் அதிகாரத்தை கைவிட வேண்டும். இல்லையென்றால் இஸ்ரேல் காசாவைக் கைப்பற்றும்' என இந்தியாவிற்கான இஸ்ரேல் தூதர் ரூவன் அசார் தெரிவித்துள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=uvcuitc8&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது குறித்து ரூவன் அசார் கூறியதாவது: காசாவில் ஹமாஸ் பொதுமக்களை மனித கேடயங்களாகப் பயன்படுத்துகிறது. காசாவை விட்டு வெளியேறாவிட்டால் இஸ்ரேல் ராணுவத்தின் முழு பலத்தையும் ஹமாஸ் எதிர்கொள்ளும். ஹமாஸ் அதிகாரத்தை கைவிட வேண்டும். இல்லையென்றால் இஸ்ரேல் காசாவைக் கைப்பற்றும்.மீதமுள்ள பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்க இஸ்ரேல் நீண்ட காலமாக காத்திருக்கிறது. எங்கள் பிணைக்கைதிகளை திரும்பப் பெறுவதற்கும் இந்த மோதலுக்கு ராஜதந்திர தீர்வைப் பெறுவதற்கும் ராணுவ அதிகாரத்தை பயன்படுத்துவோம். காசா மக்களுக்கு உதவக்கூடிய மிதமான தலைமை மற்றும் சர்வதேச பங்குதாரர்களிடம் அதிகாரத்தை மாற்ற இஸ்ரேல் உதவும்.காசாவை விட்டு பாலஸ்தீனியர்களை முழுமையாக வெளியேற இஸ்ரேல் கேட்கவில்லை. நாங்கள் செய்வது என்னவென்றால், ஹமாஸ் அமெரிக்க திட்டங்களை ஏற்கவில்லை என்றால், நாங்கள் அந்தப் பகுதியைக் கைப்பற்றப் போகிறோம். துரதிர்ஷ்டவசமாக, ஹமாஸ் தலைவர்கள் பொதுமக்களுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கிறார்கள். காசாவில் உள்ள முழு பாலஸ்தீன மக்களையும் ஹமாஸ் சிறைபிடித்து வைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

c.mohanraj raj
மார் 20, 2025 15:25

இதில் இஸ்ரேலை பாராட்டியே ஆக வேண்டும் இந்தியாவும் இது போல் நடவடிக்கை எடுத்தால் எதிர்காலத்தில் மத மோதல்கள் வராமல் தடுக்கலாம்


Nellai tamilan
மார் 20, 2025 14:24

இஸ்ரேல் சரியான பாதையில் செல்கிறது. நெருப்பு, பகை இவற்றில் எதையும் மிச்சம் வைக்காமல் அழிக்க வேண்டும்.


KavikumarRam
மார் 20, 2025 12:46

இஸ்ரேல் சிறப்பான பாதையில் போய்க்கொண்டிருக்கிறது. இந்தியாவிலும் இந்த இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதிகள் களையெடுக்கப்படவேண்டும். பாஜக அரசின் செயல்பாடுகள் இன்னும் கண்டிப்பான முறையில் இருக்கவேண்டும்.


visu
மார் 20, 2025 09:33

பெண்கள் 4 அடி உயரத்துக்கு குறைவான சிறுவர்கள் 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் எல்லோரையும் வடக்க போக சொல்லுங்க அங்க மட்டும் உணவு தண்ணீர் கொடுங்க அப்ப மறுபக்கம் மீதம் இருப்பவர்களை சோதனை செய்தால் அனைத்து தீவிரவாதிகளையும் பிடித்து விடலாம் இல்லாவிட்டால் இப்படித்தான் எப்ப குண்டு வீசினாலும் குழந்தைகள் கொல்லப்பட்டதா கதை விடுவாங்க அப்ப இத்தனை சீருடை அணிந்த தீவிரவாதிகள் எங்க போனாங்க


Anand
மார் 20, 2025 11:44

மிக சரியாக சொன்னீர்கள்.....


GMM
மார் 20, 2025 08:05

காசாவை இஸ்ரேல் கைப்பற்றுவது தான் தீர்வு. ஹமாஸு க்கு உபதேசம் ஒரு தாமசு.


Nagarajan D
மார் 20, 2025 07:53

இஸ்ரேல் பாலஸ்தீனத்தை முழுவதும் ஆக்கிரமித்து தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரவேண்டும் அங்கே உள்ள அனைத்து இஸ்லாமிய தீவிரவாதிகளையும் அழித்துவிட்டு அந்த தீவிரவாத எண்ணத்தில் அலையும் அனைத்து இஸ்லாமியர்களையும் கொன்றுவிட்டு மீண்டும் பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும்... இஸ்லாமி இருக்குமிடமெல்லாம் தீவிரவாதம் மட்டுமே நடக்கிறது


Kumar Kumzi
மார் 20, 2025 07:44

மூர்க்க காட்டுமிராண்டிகள் அனைவருமே பயங்கரவாதிகள் தான்


naranam
மார் 20, 2025 07:17

இஸ்ரேல் இப்பொழுதாவது இதைச் செய்ய வேண்டும். காசாவில் வசிப்பவர்கள் ஹமாஸ் தொல்லை இன்றி சற்று நிம்மதியாக வாழ்வார்கள்.


MUTHU
மார் 20, 2025 08:36

வீட்டுக்கு ஒருவர் ஹமாஸில் ஏதாவதொரு வகையில் இருப்பார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை