உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியாவின் எதிர்ப்பை மீறி பாகிஸ்தானுக்கு 1 பில்லியன் டாலர் கடன் கொடுக்கும் ஐ.எம்.எப்.,

இந்தியாவின் எதிர்ப்பை மீறி பாகிஸ்தானுக்கு 1 பில்லியன் டாலர் கடன் கொடுக்கும் ஐ.எம்.எப்.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: மூழ்கி வரும் பொருளாதாரத்தை சீரமைக்க, பாகிஸ்தானுக்கு 1 பில்லியன் டாலர் கடன் கொடுக்க, ஐ.எம்.எப்., ஒப்புதல் அளித்துள்ளது.ஐ.எம்.எப்., எனப்படும் சர்வதேச நாணய நிதியத்திடம், மூழ்கி வரும் பொருளாதாரத்தை மீட்டெடுக்க, 1 பில்லியன் டாலர் கடன் கேட்டிருந்தது பாகிஸ்தான். ஆனால், ஐ.எம்.எப்., வழங்கும் நிதியை பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் பயன்படுத்துவதாக, இந்தியா குற்றஞ்சாட்டி, அதற்கான ஓட்டெடுப்பை புறக்கணித்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=lbm78hgp&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இருப்பினும், இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி, பாகிஸ்தானுக்கு 1 பில்லியன் டாலர் கடன் கொடுக்க ஐ.எம்.எப்., சம்மதம் தெரிவித்ததாக, பாகிஸ்தான் அறிவித்துள்ளது. ஐ.எம்.எப்.,க்கு, பாக்., பிரதமர் ஷபாஸ் ஷெரீப் நன்றி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 35 )

Tetra
மே 10, 2025 12:52

வடிவேலு பங்கு கரன்கிட்டருந்து கடன் திரும்பி வாங்கின கணக்குத்தான். பாகிஸ்தானுக்கு கடன் கொடுத்தால் குடிகாரனுக்கு கொடுத்துட்டு திருப்பி வாங்கினா மாதிரிதான்


Murthy
மே 10, 2025 12:51

முட்டாள்களா அடுச்சுக்கோங்க .....அப்பத்தான் எங்க ஆயுத விற்பனை ஜோரா இருக்கும் ....


Ramasubramanian Shankar
மே 10, 2025 12:34

US is against India on seeing The news of Unds from IMF to pak


JAYACHANDRAN RAMAKRISHNAN
மே 10, 2025 12:31

இந்த ஒரு பில்லியன் டாலர் கடனுக்கான வட்டி அடுத்த வருடம் ஜ எம் எப் கடனாக கொடுத்து மீண்டும் வாங்கிக் கொள்ள வேண்டிய தான். இப்படியே கதை தொடர் வேண்டும் ஒவ்வொரு வருடமும். இந்த ஜெயின் ரியேக்ஷன் நின்று விட்டால் ஜ எம் எப் கொடுத்த கடன் அதோ கதி தான். கடன் தொகை எல்லாம் வக்ஃப் வாரியத்திற்கு மாற்றி விடுவார்கள்.


Madras Madra
மே 10, 2025 11:10

ராணுவ நிலைகள் மீது தாக்காமல் மக்கள் வசிக்கும் பகுதி மற்றும் பொற்கோயில் போன்ற புனித இடங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தி வரும் பாக்கிஸ்தான் என்கிற எச்சை நக்கி நாட்டுக்கு கடன் கொடுத்து மக்கள் சேவை ஆற்றும் மிருக அபிமானம் மிக்க IMF இதன் பலனை அனுபவிக்கும்


மொட்டை தாசன்...
மே 10, 2025 10:45

பயங்கரவாதத்தை IMF ஊக்குவிக்கிறது என்பது தெளிவு.


SIVA
மே 10, 2025 10:23

இது எல்லாம் வேலைக்கு ஆகாது பேசாம அணுகுண்டை தூக்கி முதலில் பாக்கிஸ்தான் மீது போடுங்கள் , கேட்டால் அவசரத்துல நார்மல் குண்டு பதிலாக தவறாக மாத்தி அணுகுண்டு போட்டு விட்டோம் என்று சொல்லுங்கள் ......


vbs manian
மே 10, 2025 09:33

நம்பிக்கை துரோகம் செய்யும் துருக்கி நிறைய டிரோன்களை பா க்கிற்கு கொடுக்கிறது. சீனா ஏவு கணைகள் சப்ளை செயகிறது. மத்திய கிழக்கு முஸ்லீம் நாடுகள் பாக்கின் பக்கம். இந்தியாவின் உண்மை நண்பன் யார் என்று புரிகிறது.வெளுத்ததெல்லாம் பால் என்று இனிமே நாம் இருக்க கூடாது.


s.sivarajan
மே 10, 2025 09:20

I. M. F பாகிஸ்தானுக்கு கடன் கொடுப்பதே அவர்களை சீனாவிடம் ஆயுதம் வாங்கவைப்பதற்கு தானே, அப்போதான் இந்தியாவும் ஆயுதம் ரஷ்யா அமெரிக்க பிரான்ஸ் இஸ்ரேல் போன்ற நாடுகளிடம் வாங்கும்


Tetra
மே 10, 2025 12:57

இஸ்ரேல் நம் உண்மையான நண்பன். இருவருமே முகமதிய தீவிரவாதிகளிடம் சிக்கியவர்கள்தான்


Gokul Krishnan
மே 10, 2025 09:05

ஐ நா சபை ஐ எம் எப் எல்லாமே கூட்டு களவானிகள் தான் இதற்கு பின் நிச்சயம் அமெரிக்கா சீனா இருக்கும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை