உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியா பாகிஸ்தான் இரு நாடுகளும் போர் நிறுத்தத்தை கடைபிடிக்க வேண்டும்: இங்கிலாந்து பிரதமர்

இந்தியா பாகிஸ்தான் இரு நாடுகளும் போர் நிறுத்தத்தை கடைபிடிக்க வேண்டும்: இங்கிலாந்து பிரதமர்

லண்டன்: இந்தியா பாகிஸ்தான் இரு நாடுகளும் தங்களுக்கு இடையே நடக்கும் போரினை நிறுத்தி கொள்ள வேண்டும் என்று இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர் கேட்டுக் கொண்டார்இங்கிலாந்து பிரதமர் மேலும்கூறியதாவது, ‛இரு நாடுகளுடனும் போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தினேன். தெற்கு ஆசியாவில் அமைதியை நிலை நாட்ட இரு நாடுகளும் போர் நிறுத்தத்தை கடைபிடிக்க வேண்டும்' இவ்வாறு இங்கிலாந்து பிரதமர் கூறினார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

வேந்தன்பாபு
மே 11, 2025 09:12

எல்லாம் உங்ககால வந்ர வினை தானடா? இப்போ ஃப்ரீ ட்ரேட் ஒப்பந்தமும் போட்டாச்சு. சந்தோஷம் தானே


கிஜன்
மே 11, 2025 00:36

இவரலாம் கருத்து கூறும் அளவிற்கு வந்துவிட்டோம் ...


முக்கிய வீடியோ