வாசகர்கள் கருத்துகள் ( 12 )
சீனாவிலிருந்து இறக்குமதி அதிகச்ரிச்சுக்கிட்டே போகுது. தள்ளி நின்னே வாங்குவோம்
இந்திய பொருட்களுக்கு முன்னுரிமை கொடுக்கணும். இந்திய கம்பெனிகள் தயாரிக்கும் பொருட்களை மட்டும் வாங்குறீங்க?
தள்ளி நிந்தா வாங்க முடியாது .
அப்பாவி குடும்பத்துக்கு டாஸ்மாக் கடை அருகில் இருக்கிறது.அதனால் கவலை இல்லை
இந்தியா தயரிப்பு மொபைல் போன் எது ஒரு சாதாரண சீன தயாரிப்பு போனுக்கு சமமான தரத்தில் உள்ளது
சீனாவின் ஏ ஐ அமெரிக்காவின் ஏ ஐ விட பத்து மடங்கு விலை கம்மி. ஆனால் அதை நாம் சொந்த சர்வரில் பயன்படுத்தினால், பாதுகாப்பு பிரச்சனை ஏதும் வரவாய்ப்பில்லை. அதனை ஏற்றுக்கொள்ளாமல் தள்ளி இருப்பது, நமது ஏற்றுமதியை பாதிக்கும். என்பது சதவீத பெரிய அமெரிக்கா கம்பெனிகள் கூட சீனாவின் ஏ ஐ தான் உபயோகப்படுத்துகின்றன. அதனால் இந்தியா தனது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும்.
நமது பாதுகாப்பில் எந்த சமரசமும் கூடாது.நம்மாலும் முடியும்.
குறைந்த விலையில் கிடைக்கிறது என்று நாம் சீனாவுக்கு அடிமையாக முடியாது. பிறகு காலத்திற்கும் நாம் சீனாவை எங்கும் எதிர்த்து நிற்க முடியாது. முக்கியமாக ராணுவம் மற்றும் விண்வெளி துறைகளில் சீனா கட்டாயம் தனது வேலையைக் காட்டும். அவர்கள் வெளிப்படையாகவே உடுருவல் செய்வார்கள்.
நல்லது, இந்தியா இணையாமல் இருப்பதே நல்லது. துஷ்டனை கண்டால் தூர விலகு என்று சொல்வார்கள். அதுபோல் சீனாவிடம் கொஞ்சம் தூர நிற்பதே இந்தியாவுக்கு மிக நல்லது.
உண்மையைத்தான் சொல்லியுள்ளீர்கள். தெரிந்தோ தெரியாமலோ இதில் இந்திய நாட்டின் பாதுகாப்பும் மறைமுகமாக அடங்கியுள்ளது. இந்தியா செய்தது சரி .
துஷ்டனை கண்டால் தூர விலகு, இது கட்டுமர திருட்டு திமுகவினருக்கும் பொருந்தும். ஹி...ஹி...ஹி...
பிறகு ஏன் எஸ்சிஓ அமைப்பில் இருந்து விலகவில்லை