வாசகர்கள் கருத்துகள் ( 7 )
1988யிலேயே இந்தியா பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்து 1996 இல் அங்கே ஒரு இந்திய அரசின் சார்பில் ஒரு அழுகழகத்தை திறந்தது. 1988 இல் பிரதமராக இருந்தவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திரு ராஜிவ் காந்தி அவர்கள். 1996 இல் பிரதமராக இருந்தவர் பிஜேபி கட்சியை சேர்ந்த திரு வாஜ்பாய் அவர்கள்.
அரபு நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தியாதான் முதல் முதலில் பாலஸ்தீனத்தை நாடாக ஏற்று கொண்ட நாடு. 1998ம் வருடத்திலேயே இது நடந்து முடிந்து விட்டது. இப்போதுதான் மற்ற நாடுகள் UN மூலமாக இதை கொண்டு வர முயற்சிக்கின்றன. எந்த கட்சி அப்போது ஆட்சியில் இருந்தது யார் பிரதம மந்திரியாக இருந்தார்கள் என்பது வரலாறு அறியும். இப்போது குய்யோ முய்யோ என கத்தும் இண்டி கூட்டணி கட்சிகளுக்கும் இது தெரியும்.
தன் சக்திக்கு மீறிய செயல்
இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்கிய போது அதன் எல்லைகள் அதிகாரம் நிச்சயமா உருவாக்கப்பட்டே இருக்கும். அப்படி இருக்கும் போது எந்த நாடு தன் எல்லையை மீறி ஆக்ரமிப்பு செய்துள்ளதோ அதை நியாயமாக மீட்டு கொடுப்பதுதானே உலக நாடுகளின் நீதி.. பாக்கிஸ்தான் நம் காஸ்மீர் பகுதியை ஆக்கிரமிப்பு செய்தததால் தானே இப்ப வரை பகை உணர்வு தீர்வு கிடைக்காமல் கஸ்டப்பட்டு வரோம். அதே நிலைதான் இஸ்ரேல் செய்ததும் பாலஸ்தீனத்தின் காஸா பகுதியையயும்.. ஜெருசேலத்தையும் ஆக்கிரமித்து வருகிறது. இதற்கு அமெரிக்காவின் தொடர் ஆதரவு.. இந்த ஆக்கிரமிப்பால்தானே இந்த தீவிரவாத குரூப் உறுவானதே... அமெரிக்கா தன் சுயநலன்.. தன் ராணுவதளம் அந்த பகுதியில் இருக்கனும் என்பதற்காக மட்டுமே இஸ்ரேலை ஆதரிக்கிறது... இதை உலகநாடுகள் புரிந்து கொண்டதால்தான் இப்ப இஸ்ரேலுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வருகிறது.பிரான்ஸ் பிரிட்டிஸ் கனடா போன்ற நாடுகள் ஆதரிப்பது முக்கியத்துவம் வாய்ந்த பிரட்சினை. பாலஸ்தீன் தன் நாட்டையே பாதுகாத்து கொள்ளும் வலிமை இல்லாத போது இந்தியாவுக்கு எதிரா இருப்பதா சொல்வது வேடிக்கை...இந்திய தேசம் நியாய உணர்வுடன்தான் எப்பவுமே இருந்துள்ளது.இனியும் இருக்கும்.மதகாழ்புனர்ச்சி காரணமாகவே இஸ்ரேலின் உண்மை முகம் தெரியாமல் இங்கே சிலர் இஸ்ரேலை நல்லவர்களாக நினைக்கிறார்கள்.யூதர்கள் தங்களின் வழிகாட்டிக்கே மாறு செய்தவர்கள் என்பதை இவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
இந்தியாவிற்கு இது வேண்டாத வேலை. காஷ்மீர் பிரச்சனையானாலும் சரி, பாகிஸ்தானுடன் எந்த பிரச்சனை என்றாலும் சரி இந்த பாலஸ்தீனியர்கள் ஒரு போதும் இந்தியாவை ஆதரித்தது கிடையாது மேலும் ஐ.நா.சபையில் நம் நாட்டுக்கு எதிராகத்தான் எப்போதும் வாக்களித்து இருக்கிறார்கள். இப்படி உள்ள சூழ்நிலையில் நாம் இஸ்ரேலின் பக்கம் நின்று அவர்களுக்கு மட்டும் ஆதரவு தருவதுதான் எதிர்காலத்தில் நமக்கு நன்மை பயக்கும்.
எதிர்காலத்தில் என்ன பலனலிக்குமோ யாருக்கும் தெரியாது..இப்ப மட்டும் இஸ்ரேல் என்ற நாட்டால் நம்நாட்டிற்கு என்ன பலன் கிடைத்துள்ளது..பாக்கிஸ்தானுக்கு எதிரா உங்களுக்கு ஆதரவு என்ற அறிக்கை போதுமா...சவூதி மற்ற வளைகுடா நாடுகள் மற்ற பெரும்பான்மை நாடுகள் இந்தியாவிற்கு ஆதரவாகவே இருக்கும். இல்லை என்றால் நடுநிலை வகிக்கும். இந்தியாவின் அன்னிய செலவானி விசயத்தில் நமக்கு இப்பவரை கை கொடுப்பது சவூதியும் வளைகுடா நாடுகளும். அதே போல இந்திய ஏற்றுமதியிலும் கனிசமா நமக்கு கை கொடுப்பதும் இந்த நாடுகள். முக்கியமான பெரிய விசயம் நம் இந்தியர்களுக்கு லட்ச கணக்கான வேலை வாய்ப்பும்..சுதந்திரமான தொழில் தொடங்க வசதியும் தந்து வருகிறது. துபாயில் தங்க வர்த்தகத்தில் கொடி நாட்டி வருபவர்கள் குஜராத் தொழில் அதிபர்கள். இன்று நம் கேரளா செல்வ செழிப்பில் திகழ மூலமே வளைகுடா நாடுகள். இந்தியாவின் எரி பொருள் தேவையை பெரும்பாலும் ஈடுசெய்பவை முஸ்லீம் நாடுகளே. பணம் கொடுத்துதான் வாங்குகிறோம். இருந்தாலும் எந்த தடையோ தொந்தரவோ இல்லாமல் சப்ளை தொடந்து நடக்கிறது. இவை அனைத்தும் நேரடியா நம் தேசத்திற்கு பல வருடமா கிடைக்கும் பலன்கள். அங்கு பணிபுரியும் லட்சகணக்கான குடும்பங்கள் அவர்களை நன்றியுடன் பார்த்து வருகிறது. இதில் ஏதாவது ஒன்று இஸ்ரேல் என்ற நாட்டால் நமக்கு கிடைக்குதா..குறிப்பிட்ட ஒரு கட்சியினர் மட்டும் இந்திய முஸ்லிம்களின் மீதுள்ள காழ்ப்புனர்ச்சியால் உண்மைகளை ஏற்று கொள்ளும் மனதில்லாமல் இஸ்ரேலை ஆதரிப்பதாகவே கருதுகிறேன். நீங்கள் எவ்வளவுதான் காழ்ப்புணர்வு கொண்டாலும் எங்களின் தேசப்பற்றில் சற்றும் உங்களை விட குறைந்தவர்கள் அல்ல நாங்கள்.ஜெய்ஹிந்த்...
ஓட்டெடுப்பு வரும் போதெல்லாம் டீ குடிக்க கேண்டீனுக்குப் போயிடுவோம்.