உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / லண்டனில் இந்திய உணவகத்துக்கு தீ வைப்பு; 3 பேர் கவலைக்கிடம்; சதிச்செயலில் ஈடுபட்ட 2 பேர் கைது

லண்டனில் இந்திய உணவகத்துக்கு தீ வைப்பு; 3 பேர் கவலைக்கிடம்; சதிச்செயலில் ஈடுபட்ட 2 பேர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லண்டன்: லண்டனில் இந்திய உணகத்திற்கு தீ வைக்கப்பட்ட நிலையில், 5 பேர் காயம் அடைந்தனர். இதில் 3 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.கிழக்கு லண்டனில் இந்திய உணவகம் (இண்டியன் அரோமா) செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் தீ வைக்கப்பட்டு உள்ளது. இந்த தீ விபத்தில் 3 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் என மொத்தம் 5 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில், 3 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. தீ வைத்ததாக சந்தேகத்தின் பேரில் 15 வயது சிறுவனும், 54 வயது நபரும் கைது செய்யப்பட்டனர். இது குறித்து போலீசார் கூறியதாவது: இந்த சம்பவத்தால் மக்கள் கவலையும், அதிர்ச்சியும் அடந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் போலீசாரிடம் சொல்ல வேண்டும். இந்த சம்பவம் குறித்து பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Padmasridharan
ஆக 26, 2025 11:39

Trump என்பவர் இந்தியர்களை சங்கிலியிட்டு அனுப்பி வைத்து இந்த மாதிரி செயல்களுக்கு வித்திட்டவர், அமைதிக்கான நோபல் பரிசும் எதிர்பார்க்கிறார்.


sekar ng
ஆக 25, 2025 17:09

லண்டன் காவல்துறை இந்தியர்களுக்கு எதிராக தொடர்ந்து செயல் படுகிறது


kumarkv
ஆக 25, 2025 14:59

These british dogs came to India stayed here for generations enjoying royal life, now attacking Indian who were feeding them for centuries.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 25, 2025 13:43

மர்ம மனிதர்களா >>>>


Mecca Shivan
ஆக 25, 2025 11:54

இங்கிலாந்து போலீசின் தரம் வாட்சமனைவிட கேவலமாக உள்ளது ..இதை செய்திருக்கும் பச்சை அல்லது கேசரியை பிடிக்க ஆண்மை இருக்குமா பிரிட்டிஷ் அரசிற்கு ?


Jack
ஆக 25, 2025 10:33

இந்தப்பக்கம் ஜெயஹிந்தபுரம் வரலையே


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 25, 2025 13:43

எடக்கு மொடக்கா இதுக்கு கருத்து போடவேண்டியிருக்கும் .... போட்டா கொமட்டுல குத்துவாய்ங்க ன்னு அந்த பச்சைக்கு தெரியும் .....


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
ஆக 25, 2025 07:59

மர்ம கும்பல்


Modisha
ஆக 25, 2025 07:47

' அந்த' சாபக்கேடுகள் தான் , வேற யாரு .


முக்கிய வீடியோ