உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஈரான் ஏவுகணை தாக்குதலுக்கு தக்க பதிலடி தரப்படும்: நெதன்யாகு

ஈரான் ஏவுகணை தாக்குதலுக்கு தக்க பதிலடி தரப்படும்: நெதன்யாகு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டெல் அவிவ்: இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி ஈரான் மிகப்பெரிய தவறை செய்துவிட்டதாகவும், இதற்கு தக்க பதிலடி தரப்படும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.நேற்று(அக்.,01) இரவு ஈரான் இஸ்ரேலை நோக்கி 400க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை டெல் அவிவ், ஜெருசெலம் நகரத்தின் மீது ஏவியது. உடனடியாக செயல்பட்ட இஸ்ரேல், தங்கள் குடிமக்களை சைரன்களை எழுப்பியும், குறுஞ்செய்திகளை அனுப்பியும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தியது. தற்போது லட்சக்கணக்கான இஸ்ரேலியர்கள் பாதுகாப்பான முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஈரானின் ஏவுகணை தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேலின் வான்வெளி பாதுகாப்பு அமைப்புகள் எல்லைகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றன. ஏவுகணை தாக்குதலுக்கு விரைவில் தக்க பதிலடி தரப்படும் எனவும் இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

A Gnana Sekar
அக் 03, 2024 21:34

யூதர்களின் அட்டூழியங்கள் இரண்டாவது உலக போரின் பொழுது தெரிந்துவிட்டது அவர்கள் ஒருசில ரொட்டித்துண்டுகளுக்கும் சில்லரை நாணயங்களுக்கும், ஆயிரக்கணக்கான ஜெர்மானியரை கூட்ட நெரிசலில் சிக்கவைத்து சாவதைக் கண்டு ரசித்தவர்கள்,அவர்களின் கொடுமை தாங்கமுடியாமலேயே,,,ஹிட்லர் நாட்டைவிட்டே விரட்டியத்தார்,,எந்த இடத்திலும் துரோகமிழைப்பதே அவர்களின் வழக்கம் உண்மையான வரலாற்றை படித்த வர்களுக்கே இது புரியும்


ராமகிருஷ்ணன்
அக் 03, 2024 04:59

இஸ்ரேலுக்கு இந்தியா பிரம்மோஸ் ஏவுகணைகளை கொடுத்து உதவனும்.


ஜகன்
அக் 02, 2024 16:11

தோ... புதுசா ஏவுகணைகளுக்கு அமெரிக்கா கிட்டே ஆர்டர் குடுத்திருக்கோம். வநதும் தக்க பதிலடி கொடுப்போம்.


aaruthirumalai
அக் 02, 2024 11:38

மனிதன் மனிதனாக இல்லாத பட்சத்தில் உலகம் அழிய தொடங்கும். இதுல ஒன்றிலும் ஈடுபடாத அப்பாவிகளும் அடங்குவர்.


ராமகிருஷ்ணன்
அக் 02, 2024 10:46

நல்லா பார்த்து கொஞ்சம் பெருசா செய்யுங்கள். ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கோம்.


kantharvan
அக் 02, 2024 11:57

பேரிலே தெரியுது ??


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 02, 2024 13:28

பேரிலே தெரியுது ?? ....... அட ...... பொசுக்குன்னு கோபம் வந்துருச்சே .... கந்தர்வன் .. ஒரு இனத்தைக் கருவறுக்க நாம் நினைத்தால் அந்த இனத்தைச் சேர்ந்தவன் நம்மைப்பற்றி அப்படி நினைக்க மாட்டானா ? பாரதம் உங்களுக்கு ரொம்ப பாதுகாப்பான இடம் ..... இங்கே இருக்குற பெரும்பான்மைக்காரன் இ வாயன் ...... அப்பவே உங்க பாட்டன் பூட்டனை சேர்த்துக்காம பாக் விரட்டியிருந்தா என்ன ஆயிருக்கும் நிலைமை ...... கொஞ்சமாவது நன்றியோடு இருங்க பாசு .....


prakash saudiarabia
அக் 02, 2024 10:43

ஓகே.. பண்ணிருவோம் சாமி


kantharvan
அக் 02, 2024 12:00

சவூதி அரேபியாவா ?? உண்ட வீட்டுக்கு ரெண்டகம் அம்பி .. சூதானம் என்ன இருந்தாலும் தமிழ் இந்தியன்


Srinivasan Krishnamoorthi
அக் 02, 2024 10:22

துரதிருஷ்ட வசமாக ஈரான் அணு உலை உலகறிந்தும் ரகசியமாக அணு குண்டுகளும் வைத்துள்ளது. இஸ்ரேல் மிரட்டலாம் அவ்வளவுதான். பாய்வதில் பல சர்வ தேச பிரச்சினைக்கு வழி வைக்கும். பாகிஸ்தான் பல வருஷம் முன் இந்தியா IMF க்கு பணிந்த பாணியில் நடந்து கொள்வது ஈரானுக்கு மறைமுக வாய்ப்புகளுக்கு வழி செய்துள்ளது.


raja
அக் 02, 2024 10:00

செய்ங்க நேதென்யாகு...அரபு நாடுகள் தவிர அனைத்து உலக நாடுகளும் உங்களுக்கு துணையாக இருக்கும். தீவிரவாத பயங்கரவாதிகள் என்று ஒருத்தன் உயிருடன் இருக்க கூடாது ...


Ramarajpd
அக் 02, 2024 09:09

ஈரான் கதை முடிந்தது. ஈரான் போரில் நேரடியாக இஸ்ரேலை தாக்க வேண்டும் என்று தான் இவ்வளவு நாள் போர் செய்தது இஸ்ரேல். ஈரானின் அணுகுண்டு தயாரிப்பு ஆலையை முடித்துக் கட்ட வேண்டும் என பல ஆண்டுகளாக இஸ்ரேல் காத்திருந்த நாள் இப்போது வந்து விட்டது. ஈரானின் நிழல் படை ஹமாஸ் அக்டோபர் 8 ஆம் தேதி இஸ்ரேலை தாக்கியது. இந்த அக்டோபர் 8 ஈரான் வரலாற்றில் மிக முக்கியமான நாளாக இருக்குமாறு இஸ்ரேல் செய்யும் ?️?️


abdulrahim
அக் 02, 2024 15:24

அமெரிக்கா காரனின் பலம் பொருந்திய ராணுவ உதவியோடு அமெரிக்காவின் பின்னால் ஒளிந்துகொண்டு கோழைபோல போரிடும் இஸ்ரேலிய யூத பயங்கரவாதிக்கு வக்காலத்து வேறயா ?


தமிழ்வேள்
அக் 02, 2024 19:25

ரஹீம் பாய்.. யூதர்கள் பயங்கரவாதிகள் அல்ல.. மற்ற மதத்தினரை இழிவாக நடத்தவோ அவர்கள் வழிபாட்டு தலங்களை இடிக்கவோ இல்லை..இத்தனையும் 1500 ஆண்டுகளாக குறிப்பாக பாரதத்தில் நடத்தி வந்ததும் அதை தொடரத் துடிப்பதும் உங்கள் கும்பல் மட்டுமே.... தூதருக்கு உலக நாடுகள் ஆதரவு என்றும் உண்டு...


Sankare Eswar
அக் 02, 2024 09:04

இது போருக்கான நேரம் இல்லை.... ஏலியன்ஸ் என்ற பொது எதிரி வந்து பூமிக்கான ஆறறிவு என்று பீற்றிக்கொள்ளும் மனித குலத்திற்கு ஒரு காட்டு காட்டினால் ஒழிய இந்த சமூக விலங்குகள் ஒரு போதும் திருந்த போவதில்லை.


முக்கிய வீடியோ