வாசகர்கள் கருத்துகள் ( 9 )
ஓகே... நம்பிட்டோம்.... நெக்ஸ்ட்....
இதுவும் தமிழக அரசியல் கட்சிகளின் கூட்டணி போல் ஒரே குழப்பமாக உள்ளதே!
இந்தியாவுக்கு எதிராக சதி திட்டம் தீட்டியதாக ஒப்புக் கொண்டார் என்பது அர்த்தம்.
any islam country india must be very care full, do not give any free support for this country this all are braud people.
ஒரேவாரத்தில் நாம் சீனா, பாக்கிஸ்தான், பங்களாதேஷ் என்ற மூதேவிகளை தாக்கி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியும். OPERATION SINDOOR ன் 3 நாட்களிலேயே - நமது தாக்குதல், மற்றும் தடுப்பு சக்தி நிரூபணம் ஆகிவிட்டது. பொருளாதாரத்திலும் இந்த 3 நாடுகளும் முழுவதும் சிதைந்து விட்டன. பாரத் தேசத்தை தாக்குவது கனவு ஆகும். பாரத் இந்த 3 நாடுகளையும் ஒரே நேரத்தில் தாக்கினாலும் தங்களை காத்துக்கொள்ளும் சக்தி கூட இந்த மூன்று மூதேவிகளிடமும் இல்லை.
சீனா 5 மடங்கு நம்மை விட அனைத்திலும் பலசாலி
இந்த பூனையை கொஞ்சம் தட்டி வைக்கவும்
இந்த நம்பமுடியாத ஜென்மங்களுடன் மிகவும் ஜாக்கிரதையாக விழிப்புடன் இருக்கவேண்டுமென நமது ஒப்பற்ற பிரதமருக்கு தெரியாதா என்ன.
இந்தியாவுக்கு எதிரான நோக்கத்துடன் எந்த சந்திப்பையும் நடத்தவில்லை. முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது இதுதான். இதைவிட அதிகமாக யாரும் பொய் பேசமுடியாது. ஆனால் ஒருவர் பேசுவார், அவர் நமது தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள்.